எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரீரன் கதைகள் - கருத்து திரி

Sirajunisha

Moderator
விக்ரம் ஆனி கியூட். குட்டிக்கும் அம்மாவை தெரிஞ்சுருக்கா?. திவி சூப்பர். அமிர் திரும்ப கொலை பண்ண சான்ஸ் வந்தாயோடா
Irukumo dear 😜
 
S. Sivagnanalakshmi

Well-known member
அமிர் ஆனி விக்ரம் பற்றி எல்லாம் தெரிந்து வந்திருக்கிறான் போல. ஆதர்ஷ் கியூட். ஆதி காதலை வெளிபடுத்தி ரொமான்ஸ்பண்ணிட்டான்.முகவரி எல்லாம் தெரிந்து இருக்கிறது செம.
 
Vidhushini_

Active member
இனி அமிர்-ஆனி ஜோடி எப்படி சேர்றாங்கன்னு பார்ப்போம். இன்ட்ரெஸ்டிங் நிஷா சிஸ்.
 
S. Sivagnanalakshmi

Well-known member
ஆதர்ஷ் ஆனி அமிர் கியூட். அமிர் ஆனியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டான் செம. திவி சூப்பர்.
 
Vidhushini_

Active member
இனியாவது ஆர்னி அலைப்புறுதல் இல்லாம நிம்மதியா அமிர்-ஆதர்ஷ் கூட வாழட்டும்.

இன்ட்ரெஸ்டிங் நிஷா சிஸ்.
 
S. Sivagnanalakshmi

Well-known member
தனுஷ் கியூட். ஆனியை அவள் மூலமாகவே பேசி சம்மதிக்க வைத்து விட்டான் செமடா. ஆனி காதலுக்காக தெரிந்தும் குடித்திருக்கிறாள். நட்பையும் விட்டு கொடுக்காமல் செம ஆனி
 
Vidhushini_

Active member
அமிர் மனசாட்சி லீவ் எடுத்துட்டு இப்ப ரிட்டர்ன்ஸ் ஆகி புலம்பிக்கிட்டு இருக்கு🤣🤣🤣

எல்லா ஜோடியும் சேர்ந்தாச்சு.

சூப்பர் நிஷா சிஸ் ❤️
 
😍😍😍

அமிரை விட அவனோட மனசாட்சியை தான் ரொம்ப பிடிச்சது.... என்னாம்மா கவுண்டர் கொடுக்குது....😛😛
 
Vidhushini_

Active member
கடைசிவரை மனசாட்சியை புலம்ப விட்டுட்டே இருக்கியே அமிர்😂😂😂

கதை சூப்பர் நிஷா சிஸ் 👍🏼
 
S. Sivagnanalakshmi

Well-known member
அமிர் ஆனி காதல் அழகு ரசிக்க வைக்கிறது. ஆதி ஆனி நட்பில் தாய்மை தெரிவதும் அழகு. வருண் ஆனி நட்பு அழகு இருவரின் உணர்வுகளும் அழகு. திவி ஆதி காதல் சூப்பர். வருண் மோனி காதலும் சூப்பர். அமிர் காதல் தன்னவளின் கர்ப்பத்தை கூட தான் உணர முடியும் என்பதை சொல்வது அழகுடா. ஆனி காதலும் செம தன்னைப்பற்றி தெரிந்து அவனுக்கு பொருத்தம் இருக்காது என்று பிரிய நினைக்கிறது சூப்பர். அமிர் தன் காதலை கல்யாணத்தில் முடிப்பது சூப்பர். பாட்டியின் மூலமே அனைத்தையும் சாதிப்பது கியூட்.மொத்தத்தில் கதை சுவாரஸ்யமாக காதலாக போவது அழகுடா.மறக்க முடியாத கதைடா . வாழ்த்துக்கள் dear. வாழ்க வளமுடன்
 
Sirajunisha

Moderator
தனுஷ் கியூட். ஆனியை அவள் மூலமாகவே பேசி சம்மதிக்க வைத்து விட்டான் செமடா. ஆனி காதலுக்காக தெரிந்தும் குடித்திருக்கிறாள். நட்பையும் விட்டு கொடுக்காமல் செம ஆனி
Thank you so much Lakshmi dear 😍😍
 
Sirajunisha

Moderator
அமிர் மனசாட்சி லீவ் எடுத்துட்டு இப்ப ரிட்டர்ன்ஸ் ஆகி புலம்பிக்கிட்டு இருக்கு🤣🤣🤣

எல்லா ஜோடியும் சேர்ந்தாச்சு.

சூப்பர் நிஷா சிஸ் ❤️
Thank you so much vidhu baby 😍😍
 
Sirajunisha

Moderator
அமிர் ஆனி காதல் அழகு ரசிக்க வைக்கிறது. ஆதி ஆனி நட்பில் தாய்மை தெரிவதும் அழகு. வருண் ஆனி நட்பு அழகு இருவரின் உணர்வுகளும் அழகு. திவி ஆதி காதல் சூப்பர். வருண் மோனி காதலும் சூப்பர். அமிர் காதல் தன்னவளின் கர்ப்பத்தை கூட தான் உணர முடியும் என்பதை சொல்வது அழகுடா. ஆனி காதலும் செம தன்னைப்பற்றி தெரிந்து அவனுக்கு பொருத்தம் இருக்காது என்று பிரிய நினைக்கிறது சூப்பர். அமிர் தன் காதலை கல்யாணத்தில் முடிப்பது சூப்பர். பாட்டியின் மூலமே அனைத்தையும் சாதிப்பது கியூட்.மொத்தத்தில் கதை சுவாரஸ்யமாக காதலாக போவது அழகுடா.மறக்க முடியாத கதைடா . வாழ்த்துக்கள் dear. வாழ்க வளமுடன்
Thank you so so so so much lakshmi dear.. love youuuu 😘😘😘😘
 
Top