எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ப்ரஷா - அனிச்சம் மலரழகே கருத்து திரி

admin

Administrator
Staff member
அனிச்சம் மலரழகே கதைக்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே...
 
Hanza

Active member
Wow.. Nice starting... Sathya ???
Sithy kettavalaa irunthaalum avaloda pillaigal ????
Hero romba terror polaye... Enna panna kathirukkano...????
 
admin

Administrator
Staff member
Wow.. Nice starting... Sathya ???
Sithy kettavalaa irunthaalum avaloda pillaigal ????
Hero romba terror polaye... Enna panna kathirukkano...????
Baby nee ellam ivolo periya hero army ipadi bayapadalaamaa terror illa chellam chocolate boy ( prasha odiru)
 
Mathykarthy

Well-known member
Super ❤️
சத்யாவோட உழைப்புல சொகுசா வாழறாங்க யமுனா.. அருள் சூப்பர்.. அக்காவோட பாசத்தையும் கஷ்டத்தையும் புரிஞ்சு அவளுக்கு ஆறுதலா இருக்கான்..
 
admin

Administrator
Staff member
Super ❤️
சத்யாவோட உழைப்புல சொகுசா வாழறாங்க யமுனா.. அருள் சூப்பர்.. அக்காவோட பாசத்தையும் கஷ்டத்தையும் புரிஞ்சு அவளுக்கு ஆறுதலா இருக்கான்..
உண்மை முழு சுயநலம்.. நன்றி டா
 
Mathykarthy

Well-known member
பாவம் சத்யா..☹️ யமுனாக்கு அவ மேல பாசம் இல்லாட்டியும் நன்றி கூடவா இல்ல.. எவ்ளோ மோசமா பேசறாங்க.. 😡😡🤬
தேவன் தெரிஞ்சே சத்யாவ ஷிவேஷ் கிட்ட வேலை பார்க்க சொல்லிட்டாரே.. சத்யா மேல அக்கறை இருந்தும் பையனும் தன்னோட கௌரவமும் முக்கியமா ஆயிடுச்சு..
 
Mathykarthy

Well-known member
பார்க்காமலே அவன் மேல ஒரு பிடித்தம் சத்யாவுக்கு.. ஆனால் பார்த்த நொடியில் கீழான வார்த்தையிலும் பார்வையாலும் அவள் மனதை உடைச்சுட்டான்.. 💔😭
 
admin

Administrator
Staff member
பாவம் சத்யா..☹️ யமுனாக்கு அவ மேல பாசம் இல்லாட்டியும் நன்றி கூடவா இல்ல.. எவ்ளோ மோசமா பேசறாங்க.. 😡😡🤬
தேவன் தெரிஞ்சே சத்யாவ ஷிவேஷ் கிட்ட வேலை பார்க்க சொல்லிட்டாரே.. சத்யா மேல அக்கறை இருந்தும் பையனும் தன்னோட கௌரவமும் முக்கியமா ஆயிடுச்சு..
நேற்று கூட ஒரு நியூஸ் பார்த்தேன் டியர் ஒரு சித்தி முதல் தாரா மகளை கொடுமை படுத்தி இப்போ போலீஸ் கஸ்டடில இருக்காங்க..
 
admin

Administrator
Staff member
பார்க்காமலே அவன் மேல ஒரு பிடித்தம் சத்யாவுக்கு.. ஆனால் பார்த்த நொடியில் கீழான வார்த்தையிலும் பார்வையாலும் அவள் மனதை உடைச்சுட்டான்.. 💔😭
இதான் காதலுக்கு கண் இல்லை போல
 
Mathykarthy

Well-known member
ஷிவேஷ் என்ன சொல்ல.. வெளி அழகுக்கும் பகட்டுக்கும் மயங்கி உண்மையான அன்பை புரிஞ்சுக்க முடியல இவனால.. ரேஷ் கிடைச்ச வரைக்கும் லாபம் னு வலை வீசி பார்க்கிறா.. இவன் தானா போய் சிக்கிக்க ரெடி ஆயிட்டான்.. தேவன் விட மாட்டருனு நினைக்கிறேன்..
சத்தியாக்கு பாவம் எங்கயும் நிம்மதி இல்ல.. ☹️
சூப்பர் கோயிங் ❤️❤️❤️
 
அவன் மயக்கம் தெரிஞ்சி அன்புக்கு ஏங்கம்மா இருந்தானுனா போதும்
 
Kothaisuresh

New member
அருமையான இனிமையான இலங்கை தமிழ் கதையினை மேலும் சிறப்பாக்கியது
 
zeenath

Member
Prasha Novels dear எழுதிய "அனிச்சம் மலரழகே"
வாவ்... அழகான சிங்களத் தமிழில் கதை முழுவதும் படிக்க அவ்வளவு அருமையாக இருக்கிறது 👏👏🥰 சொல்லித் தெரிவதில்லை காதல் அழகான வரிகள் வரிகளுக்கு ஏற்ப கதை 🥰
ஷிவேஷ்...சத்தியா.. இருவரில் யாரின் காதல் பெரிது என சிந்திக்க வைத்து விட்டார் ஆசிரியர் நம்மை 🥰
நாட்டில் ஏற்படும் குண்டு வெடிப்பு அச்சுறுத்தலால் மகனை பிரிய முடியாமல் தன் தங்கையிடம் கனடாவுக்கு அனுப்பி வைக்கிறார் தேவன்... அங்கு அந்த நாட்டில் உள்ள கலாச்சாரத்திற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளும் ஷிவேஷ்ற்க்கு தவறாக தெரியவில்லை தன் PA வாக வரும் பெண்ணிடம் சல்லாபிப்பதும் திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வதும் 😔 பிசினஸை பார்ப்பதற்கு தந்தையின் கட்டாயத்தின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு பயணமாகும் இவன்.. கடும் கோபமும் ஏளனமும் கொள்கிறான் முதன் முதலில் சத்தியாவை பார்க்கும் போது... பின் அவளின் குணத்தால் பெரிதும் கவரப்படுகிறான்.. அவளின் கொடுமைக்கார சித்தியிடம் அவள் அடி வாங்கும் போது தன்னை அறியாமலேயே அரவணைத்து நிற்கிறான் கோபம் கொண்டு.. ஒரு சந்தர்ப்பத்தில் அவளையே அவனுக்கு கொடுக்கும் சூழ்நிலையும் வருகிறது.. எதிர்காலம் இல்லாத உறவு இது என அவன் அனுமதி கேட்டு நிற்கும் போதும் தயங்காமல் அனுமதி அளிக்கும் மங்கையின் மனதில் என்ன இடம் அவனுக்கு இருந்தது என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. அவளிடம் அவனுக்கு ஏற்படும் தெய்வீக நிலையை ஏற்று மகிழ்ந்தாலும் தன் பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவளாக இருப்பாள் என ஏற்கனவே தன்னோடு கனடாவில் உறவிலிருந்த ரேஷ்மாவை நிச்சயம் செய்து திருமணத்திற்கும் தேதி குறிக்கிறான் தன் மனதில் இருக்கும் காதலை உணராமலேயே... இதில் இவனின் திருமண செய்தி கேட்டு ஊரைவிட்டு மாற்றல் வாங்கி செல்ல நினைக்கும் பேதை அவளின் நிலை என்ன.. உறவின் வித்து அவளுள் வந்து விட்டதா அதனால் அவனை விட்டு தள்ளி செல்ல நினைத்தாலா சத்தியா என்பதையும் இவளின் மீது ஷிவேஷ் கொண்ட காதலை உணர்ந்தானா என்பதும் கதையில்... அருள் தமக்கைக்கான இவனின் பாசம் அருமை
அழகான காதல் கதை 🥰👏
Good luck dear 🥰❤️💐
Keep rocking 🌹🥰💐
 
Sirajunisha

Moderator
அனிச்ச மலரழகே!!!
சத்தியா மற்றும் சர்வேஷின் அளவிலா காதலை சொல்லும் கதை

வெளிநாட்டு பழக்க வழக்கத்தை வாழ்க்கை முறையை கொண்ட நாயகன். ஒழுக்கம் தவறுவதை பெரிதாக கருதாதவன்.

தாய் நாட்டிற்கு நாயகியை கண்ட பிறகு, முதலில் வெறுப்பு, கோபம், பரிதாபம், பரிவு, அன்பு, காதல் என ஒவ்வொரு கட்டமாக அவள் மீதான பார்வை நகர்கிறது.

எனக்கு சத்தியாவை விட சர்வேஷை பிடித்திருந்தது. அவள் அனிச்ச மலர் என்றால்! இவன் காதலே அனிச்ச மலர் தான்!

பொறுமை , மென்மை என பல்வேறு குணாதிசயங்களில் காதலில் அவனை காணும் போது அவன் சொல்வது டிவைன்! என
அவள் மீது தனக்கு இருப்பது காதல் என்று புரிந்து கொள்ளாமல், 'தியா தியா ' என்பதும் அவனை அறியாமலே 'என்ர மனுஷி ' என்பதும் ! 😍😍😘 வாவ்வ்வ்வ்
இலங்கை தமிழ் அழகோ அழகு 😍

அதுவும் அவன் வெட்கப்படும் தருணம்! எவ்வளவு அழகான வருணணை! அப்படியே கண்முன்னாடி பார்த்தது போல 🙈🙈. முகம் சிவந்து இதழ் கடித்து முகத்தை காட்டாமல் .. இதை படித்தபோது எனக்கு மனதில் தோன்றிய வார்த்தை "டிவைன்!!!"

இன்னுமே என்னால் அந்த காட்சியிலிருந்து வெளிவர முடியலை .. "டிவைன்"

இன்னும் சொல்லனுமென்றால் கதையை முழுதாகவே சொல்லிவிடுவேன். Feel good story dears.. தவறாமல் படியுங்கள் .. சிறிய கதை தான். காதல், கூடல், ஊடல் என உணர்வுகளை அழகான வார்த்தைகளால் கோர்த்த மாலையே "அனிச்ச மலரழகே!!!"

ப்ராஷா டியர்.. ரொம்ப சந்தோஷமான இருந்தது.. எப்போதுமே உங்கள் எழுத்துக்களில் தனித்துவம் உண்டு. வருணணை, வார்த்தை கோர்வை என்று! நிறைய நிறைய கதைகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா .. லவ் யூ.. 😍
 
admin

Administrator
Staff member
அருமையான இனிமையான இலங்கை தமிழ் கதையினை மேலும் சிறப்பாக்கியது
மிக்க மிக்க நன்றி உங்கள் அன்புக்கு அன்பே❤️😘😘😘
 
வாவ் வாவ் அக்கா உங்க ஸ்டைல் அடி தூள் ரிவியூ லவ் யூ லோட் அக்கா.. மிக்க மிக்க நன்றி..
 
admin

Administrator
Staff member
அனிச்ச மலரழகே!!!
சத்தியா மற்றும் சர்வேஷின் அளவிலா காதலை சொல்லும் கதை

வெளிநாட்டு பழக்க வழக்கத்தை வாழ்க்கை முறையை கொண்ட நாயகன். ஒழுக்கம் தவறுவதை பெரிதாக கருதாதவன்.

தாய் நாட்டிற்கு நாயகியை கண்ட பிறகு, முதலில் வெறுப்பு, கோபம், பரிதாபம், பரிவு, அன்பு, காதல் என ஒவ்வொரு கட்டமாக அவள் மீதான பார்வை நகர்கிறது.

எனக்கு சத்தியாவை விட சர்வேஷை பிடித்திருந்தது. அவள் அனிச்ச மலர் என்றால்! இவன் காதலே அனிச்ச மலர் தான்!

பொறுமை , மென்மை என பல்வேறு குணாதிசயங்களில் காதலில் அவனை காணும் போது அவன் சொல்வது டிவைன்! என
அவள் மீது தனக்கு இருப்பது காதல் என்று புரிந்து கொள்ளாமல், 'தியா தியா ' என்பதும் அவனை அறியாமலே 'என்ர மனுஷி ' என்பதும் ! 😍😍😘 வாவ்வ்வ்வ்
இலங்கை தமிழ் அழகோ அழகு 😍

அதுவும் அவன் வெட்கப்படும் தருணம்! எவ்வளவு அழகான வருணணை! அப்படியே கண்முன்னாடி பார்த்தது போல 🙈🙈. முகம் சிவந்து இதழ் கடித்து முகத்தை காட்டாமல் .. இதை படித்தபோது எனக்கு மனதில் தோன்றிய வார்த்தை "டிவைன்!!!"

இன்னுமே என்னால் அந்த காட்சியிலிருந்து வெளிவர முடியலை .. "டிவைன்"

இன்னும் சொல்லனுமென்றால் கதையை முழுதாகவே சொல்லிவிடுவேன். Feel good story dears.. தவறாமல் படியுங்கள் .. சிறிய கதை தான். காதல், கூடல், ஊடல் என உணர்வுகளை அழகான வார்த்தைகளால் கோர்த்த மாலையே "அனிச்ச மலரழகே!!!"

ப்ராஷா டியர்.. ரொம்ப சந்தோஷமான இருந்தது.. எப்போதுமே உங்கள் எழுத்துக்களில் தனித்துவம் உண்டு. வருணணை, வார்த்தை கோர்வை என்று! நிறைய நிறைய கதைகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா .. லவ் யூ.. 😍
Wow ithu nisha akkava 1st டைம் அக்கா கிட்ட review1st டைம் அக்கா பெருசா ரிவியூ போட்டு பார்க்கிறேன்.. சொல்லுவேன் எப்போம் நிஷா அக்கா நீங்க review தார மாதிரி ஒரு கதை எழுறேன்னு seriously im blessed..
லவ் யூ லோட் அக்கா
 
Top