பார்த்த நொடி முதல் மூன்றாவது அத்தியாயம் பதிந்துவிட்டேன். முதல் 2 அத்தியாயத்திற்கும் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி .
கதை திரி
அத்தியாயம்-1 கதிரவன் தன் அழகான செங்கதிர்களை பரப்பி இருள் சூழ்ந்த அந்த வானில் ஒளியை பரப்பச் செய்து அந்த நாள் யாரோ ஒருவரின் வாழ்வில் சூழ்ந்த இருளளை தான் நீங்க செய்ய போவதை அறியாமல் அதை பார்த்து கொண்டே விமானத்தில் பயனித்தான் மதன்ராஜ் (29) அப்பொழுது அறியவில்லை. அவனின் மனநிலையோ நேற்று மாலையிலிருந்து...
www.narumugainovels.com