எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வாழ்வில் பேரானந்தம் நீ - கருத்து திரி

NNO7

Moderator
Episode 1

#NNK75

#வாழ்வில்_பேரானந்தம்_நீ

ஹாய் டியர்ஸ்!

இதோ உங்கள் ஆதரவுடன் கதையின் முதல் அத்தியாயத்தை பதிந்துவிட்டேன்.

Shamugasree

Well-known member
Nice start. Kavi ku yen apdi oru kanavu... kosala athe Alatal. Duruv so sweet. Ivlo varusham illama ippo enna puthusa kudumbam kavi ku. Yaar antha instant akka. Kanavukum akkakum link iruka
 
Thank u so much sis???????. Kathai migavum aluththamaaga irukkum sis. Kanavukku link kandippa irukku.
 
Shamugasree

Well-known member
Kavi ah appa nu solluthu kuzhanthai
Marmama iruke antha veedu
Dei kavi ennada nadakuthu.
Cibi sudar help illama kosala ithula face panniduvala
 
Thank u sis.?? First of all ithula kosala thaan heroin. athanaala avaloda problemmai aval thaan face seivaa. intha kathaiyil sibi, sudar vara vaaippae illai. antha marmamaana thigil veettil enna nadakkindrathu endru ini varum ud yil paarkkalaam.
 
Shamugasree

Well-known member
Nice da... kosala tha story fulla iruka. Paiyan ku abathunu therinjathum ava edutha risk... antha ponnunga ku vidivu kalam kidaika ninaichathu nice. Barbi pora munna unmaiya sonnathu gud. Kavi la enna padichu doc ah. Ivana la kosala room la potu kovaisarala va Mari velukanum. Kuzhanthaiku abathu poi safe ah india kilambavum pota paru deal ??? 75lakh... dei kavi unaku ithu thevai than da
 
வந்துடீங்களா.... உங்களை மிகவும் மிஸ் செய்தேன் சிஸ். மிக்க நன்றி சிஸ். Lots of love????????
 
zeenath

Active member
#NNK
#நிலாக்காலம்
#வாழ்வில்பேரானந்தம்நீ
#NNK75
கவிதன்.. கோசலா.. இவர்களின் மகன் துருவன்... மருத்துவனான கவிதன் தன் குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறான் தன் அக்கா நிலா வின் வீட்டிற்கு அங்கு பணிபுரிய... ஆனால் தன் மனைவியிடம் எதையோ மறைத்து அவளை அழைத்துச் செல்கிறான்... கோசலா சொந்தமாக boutique க் வைத்திருக்கும் இவள் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல தான் 😀தன் boutique பற்றி தானே பெருமை பீற்றிக் கொள்வாள் 😀 அப்பாவியான மென்மை குணங்கள் கொண்ட வெகுளி.. கொஞ்சம் ஆடம்பரமும் அலம்பலும் கொண்டவள் 😀
நிலாவின் வீட்டுக்கு வந்த இறங்கிய உடனே ஏதோ விருப்பமின்மையும் மன சஞ்சலமும் ஏற்படுகிறது கோசலாவிற்கு.. .அங்கு ஏதோ தவறு நடப்பதாக உள் உணர்வு அவளுக்கு அச்சுறுத்துகிறது.. அங்கு வேலை பார்க்கும் பெண்களும் அவர்களின் உடல் நிலையும் அவளை யோசிக்க வைக்கிறது.. இதில்.. நிலாவின் கணவர் நகுலின் தங்கை பார்பி தன் மகளை தன் கணவனை அப்பா என்று அழைக்க வைத்திருப்பதும் அவளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது... கவிதன் அதற்கு சரியான காரணங்களை சொன்னாலும் தன் கணவனின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தாலும் அங்கு ஏதோ ஒரு தவறு நடப்பதாக அவள் சந்தேகிக்கிறாள்.. இதில் எப்போதும் கோபப்படாதவனும் அன்பு செலுத்துபவனும் ஆகிய கணவன் தன்னை அடித்ததையும் தன் மகனுக்கு செய்ய இருந்த செயலையும் நினைத்து வெகுண்டு கோபம் கொள்கிறாள்... அங்கு இருக்கும் மர்மங்களையும் தன் அக்காவின் மீது கண்மூடித்தனமான பாசம் கொண்டிருக்கும் தன் கணவனின் தவறையும் சுட்டி காட்டி அதில் வெற்றி பெற்றாளா கோசலா என்பது கதையில்.. திக் திக் நிமிடங்களாக நகர்ந்தது கதை.. விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸ் ஆகவும் கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை 👏👏👏நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்🥰
Good luck dear 💐🥰❤️
 
சொல்ல வார்த்தைகள் வரவில்லை மிக்க மகிழ்ச்சி சிஸ். ஒரு வாசகியாக தங்களது ரிவியூவை படித்து கதை படித்து வந்த எனக்கு, இப்போது என் கதைக்கு தாங்கள் அளித்த ரிவியூ புல்லரிக்க வைக்கின்றது. நன்றி சிஸ் 🥰🥰🥰🥰
 
S. Sivagnanalakshmi

Well-known member
கதை அருமை. மருத்துவ திருடுகள் பற்றி தெரியப்படுத்தியது சூப்பர். மூளை பற்றிய தகவல்கள் சூப்பர்.கோசாலா தைரியமாக தனது மகனை காப்பற்றி மற்ற பெண்களையும் காப்பற்றியது சூப்பர். கவி முதலில் அக்காவுக்கு எல்லாம் என்று இருந்தாலும் அக்காவின் தவறு தெரிந்து கொண்டது சூப்பர். நகுல் மனைவி மேல் பாசம் இருக்க வேண்டியது தான் தவறு செய்யும் போது நல்வழி படுத்த மறந்து விட்டான். நிலா பணப் பேய் மகன் மேல் பாசம் இருந்தால் அடுத்தவன் குழந்தை சாகடிக்க துணிகிறாள்.பார்பி சூழ்நிலை கைதி. மொத்தத்தில் கதை சூப்பர். வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
 
Woooow சிஸ் மிகவும் அழகான ரிவியூ. சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி சகி. உங்கள் எழுத்து நடையிலேயே தாங்கள் கதையை மிகவும் ரசித்து படித்தது தெரிகின்றது. நன்றி சகி🙏💕
 
Mathushi

Active member
இந்த மீமீயை தொலைச்சுட்டேன்னு நினைச்சேன். நல்லவேளை உங்களிடம் உள்ளது மது. நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️
Welcome nithu💞💞
Intha story complete pannidu varen nithu😊
 
Lufa Novels

Moderator
Nice story sis
ஆரம்பத்தில் கோசலாவை காமெடி பீஸாக அவளின் பொட்டிக்கை வைத்து கலாய்த்தாலும் கடைசியில் அவள் மாஸாக கொண்டு வந்தது super

மகனுக்காக எதையும் செய்ய துணியும் தாய்… தாய் பாசம் அவளின் அனைத்து வெகுளித்தனத்தையும் மீறி அவளை boldஆக மாற்றியது.

கவிதன் இவன என்ன சொல்ல படித்த முட்டாள். இந்த அக்காளுக்கே இந்த பாடு.. இவனுக்கெல்லாம் நல்ல அக்கா வந்த்கிருந்தா அவ்ளோ தான். Plan பண்ணி அவனை குற்ற உணர்ச்சியிலேயே வைத்திருக்கிறாள்.

நிலா and நகுல் சரியான வில்லனுங்க… இவனுங்க தப்புக்கு சரியான தண்டனைதான்.

மருத்துவமணையில் நடக்கும் உறுப்பு திருட்டு மாதிரி இதுவும் இரு திருட்டு தான் அழகாக அதை சொன்ன writterkku பாராட்டுகள்.

Barbi twist எதிர்பார்க்கல…

Crime triller story nice…

All the best💐💐💐
 
🤩🤩🤩🤩🤩🤩First of all sorry for the late reply sis.
Woooow சிஸ் மிகவும் அழகான ரிவியூ. சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி சகி. உங்கள் எழுத்து நடையிலேயே தாங்கள் கதையை மிகவும் ரசித்து படித்தது தெரிகின்றது. நன்றி சகி🙏💕 செம்ம விமர்சனம்.
 
Top