எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரே உயிர்தேன் உன்னாலே - கருத்து திரி

Krishna Tulsi

Moderator
இங்கு வாசகர்கள் தங்களது பொன்னான கருத்துக்களைப் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
Shamugasree

Well-known member
Good start
சஹானா சகானா la konjam confusion therinjuthu writerae.... avinash chakravarthy and sahana tha lead. Prashanth enna jenmam. Ipdi sahanava hurt panrane. Avan wife kammunu nikkura. Ipdi adimaiya tha thedinana kalyanam panna.
Sahana say yess
 
Shamugasree

Well-known member
Athu yaruda madurai la enaku theriyama ipdi oru appatakkar family. Avinash Amma ku pudikala. Athai ku pudikala. Marriage stop panna try pannuvangala. Ramya partha alatchiya parvaiku artham enna
 
Krishna Tulsi

Moderator
Athu yaruda madurai la enaku theriyama ipdi oru appatakkar family. Avinash Amma ku pudikala. Athai ku pudikala. Marriage stop panna try pannuvangala. Ramya partha alatchiya parvaiku artham enna
எனக்கே கதை எழுத ஆரம்பிசதுக்கு அப்புறம் தான் தெரியும் சகோ இப்படி ஒரு அப்பாடக்கர் family இருக்குனு ??
 
Shamugasree

Well-known member
Intha writer enga ooru karanga pola vishal mall la kootitu poranga. Akka kalyanathula keerthi ku love set aga pogutha. So far feel good. Katha ipdiye poguma illa twist turn Rollercoaster la varuma
 
Krishna Tulsi

Moderator
Intha writer enga ooru karanga pola vishal mall la kootitu poranga. Akka kalyanathula keerthi ku love set aga pogutha. So far feel good. Katha ipdiye poguma illa twist turn Rollercoaster la varuma
தங்களது கருத்துக்களுக்கு நன்றி சகோ?. இந்த கதையில் இன்னும் ஒரு பெரிய twist காத்திக்கிட்டு இருக்கு. கதை முடியும் வரை பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.:)
 
Shamugasree

Well-known member
தங்களது கருத்துக்களுக்கு நன்றி சகோ?. இந்த கதையில் இன்னும் ஒரு பெரிய twist காத்திக்கிட்டு இருக்கு. கதை முடியும் வரை பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.:)
Waiting...
azhugachi twist ah irukanum andava.
Neenga maduraiya nu keten. Ans pannalaiye baby. Vangalen Sunday vishal mall pogalam
 
Krishna Tulsi

Moderator
Waiting...
azhugachi twist ah irukanum andava.
Neenga maduraiya nu keten. Ans pannalaiye baby. Vangalen Sunday vishal mall pogalam
Kandippa neenga andha Twistla azhudhiruveenga. அதுனால் கைக்குட்டையை இப்போவே ரெடி பண்ணிக்கோங்க. Naan Madurai illaiye Sago neengale guess pannunga. Kandipa naan Maduraiku varappo Vishal D mall pogalam. ??
 
Last edited:

Shamugasree

Well-known member
Nalla vela bavana ramya va room la lock panna illana avi and sahavi life mudinjurukum. Ramya ku bavana siripula doubt vanthurukuma. Avinash sahana bimbatha thaneer la parthana
 
Shamugasree

Well-known member
Very nice da
sahana athma bavana udambula irukatha ellorum unarnthu... purinju... ethukitachu...
Avinash ku avan kadhal thurumba kidaichachu.
Tom and Jerry jodi life.long sandai potu happy ah irupanga.
 
zeenath

Active member
#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
#NNK66
#உயிரேஉயிர்த்தேன்உன்னாலே
சஹானா... அவள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளே கதை... பிரசாந்த் இவனோடு திருமணம் முடிவாகிறது அவளுக்கு ஆனால் ஏனோ மனம் விரும்பவில்லை இவள் மேல் குற்றம் சாற்றி அந்த திருமணம் தடைபடுகிறது.. இதில் மனம் காயப்படும் பெற்றோர்களுக்கு வரமாக வருகிறான் இவளை விரும்பி மணக்க கேட்கும் அவினாஷ்... திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருப்பவன் இவளின் பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறான் 🥰 முதல் சந்திப்பிலேயே இவளை மரியாதையோடு நடத்தும் அவனின் பாங்கு பிடித்து திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்... இவர்களின் வாழ்வு முறையையும் இவர்களின் சந்தோஷம் துக்கங்களையும் போகப் போக படித்து தெரிந்து கொள்ளலாம்🥰 இவளின் தங்கை கீர்த்தியும் அவினாசின் தம்பி விஷ்வாவும் எலியும் பூனையும் போல் இருந்து பின் காதலில் விழுவதும் மனைவியின் குடும்பத்தை தன் குடும்பம் போல் பார்த்துக் கொள்ளும் அவிநாசின் தன்மையும் அருமை 🥰👏 ரம்யா சரியான வில்லி😡 இந்திராணி மருமகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பேத்தியை ஏற்றுக் கொள்கிறார்... கூடு விட்டு கூடு பாயும் விஷயத்தை வைத்து கதையை நகர்த்திய விதம் அருமை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰💐🌹
 
Top