எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

Short Review

yugarasha

Member
Part 1
Moon
NNK12 #உயிர்_சுவாசம்_நீயே
நண்பர்களுக்குள் வரும் காதல், நாயகனின் பெற்றோரின் பிரிவை நினைத்து மகளின் காதலை பணையம் வைக்கும் நாயகியின் தந்தை, மூன்று வருடங்களின் பின் மீண்டும் சேரும் காதல் ஜோடி மற்றும் சேரும் குடும்பம். இவர்களுக்கு இடையிலான பாசம் காட்டும் கதை

ஆகாய நிலா
NNK27 #காதல_சா_சோதனை
கிரக்கட்டில் சாதிக்க துடிக்கும் நாயகன், பள்ளி பருவத்தில் கிடைக்கும் தோழி நாயகி, அவனின் முன்னேற்றத்தில் அவன் குடும்பத்தை விட அக்கறை கொள்ளும் நாயகி மற்றும் அவளின் தந்தை. நாயகன் நாயகிக்கு இடையிலான நட்பின் அர்தமே காதல் என்று புரிந்து காதலர்களாக மாறவாரகள். நாயகனின் அவனது விளையாட்டிலும் காதலிலும் சரி சோதனைகள் பல தாண்டி சாதனை படைக்கும் கதை

நிலா காதல் வஞ்சம் போட்டியாளர்
NNK71 #வஞ்சம்_தீர்த்தாயோ_காதலே
தங்கைக்கு நடந்த அநீதிக்கு பழிவாங்க துடிக்கும் நாயகன், நாயகியை பார்ததும் பழைய காதலால் அவளை வதைக்க முடியாமல தடுமாறும் அவனது மனம். தனக்கு என்டு ஒருவரும் இல்லை என்னு நாயகியை திருமணம் செய்வான். இறந்த தங்கை மீண்டும் கிடைத்ததும் வாழ்கை சொர்க்கம் ஆகும் கதை

நிலா ஆறு
NNK06 #நெஞ்சோடு_தள்ளாடும்_முத்தாரம்
சகோதரங்களுக்குள் எற்படும் போட்டி பொறாமையால, மனநிலை பாதிக்கப்படும தங்கையால் ஒதுங்கி வாழும
நாயகி, கை பிடித்தவன் விட்டிட்டு போய் மூன்று வருடங்களுக்கு பிறகு சேர்ந்து, புது வாழ்க்கை வாழ்வார்கள். காதல் இருந்தும் தன்மானத்நிற்காக மனைவியை பிரிந்து வாழும் நாயகன். பெற்றோரின கவனமின்மையால இரு மகள்களின் மனநிலையை காட்டும் கதை.

நிலா கால மலரே
NNK35 #விழிகளின்_வ_லி_ழியே
தங்கை லவ் பண்ண அக்காதான லவ் பண்ணுறாள் எண்டு நினைத்து அக்காவை கரம் பிடிக்கும் நாயகான், அவர்களுக்கான பிரிவால மீண்டும் நங்கைய மணப்பான். இருந்தும் மனைவி யாரை நேசக்கிறாள் எண்டு புரியாமல் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கோடுக்க நனுக்கும நாயகன், தன காதல உண்மை ஆனது எண்டு புருவ் பண்ணி மீண்டும் நாயகனுடன் சேரும் காதல் போராட்ட கதை.

நிலா காலம் நிது
NNK07 #நிசிசரணின்_துணைவி
ஒரு சயண்டிபிக் குடும்பம, அவங்களுக்கு எதிரிகள் கும்பத்துள்ளே நாயகன் நாயகி அத்தோட வில்லி. நாயகன் நாயகி லவ் பண்ணி நாயகனின் அப்பா இறப்பில ரொண்டு பேரும் சண்டு போட்டு விலகுறாங்க. நாயகிய பயமுறத்த ஒரு ஊசி போடுறான் நாயகன் அதுல நாயகி 5 வயசு குழந்தை ஆகிடுவா. நாயகனுக்கு பழைய லவ் வந்து அவள குணமாக்கி சேருவாங்க

NNK75 #வாழ்வின்_பேரானந்தம்_நீ
முன்னைய கதையின் சப் ரோல் தான் இங்க நாயகன் நாயகி. அக்கா பாசத்தையும், நாயகன் பண்ணின தப்பயும் காரணம் காட்டி அவன் பிளைய கேட்கும் அக்கா. அவங்க வீட்டுக்கு போகும் நாயகன் நாயகி, அங்க பல மர்ம கொலைகள், அதை கண்டு பிடிச்சு அக்காவின் முகத்துறையு களைய நினச்சு தன் பிள்ளைய காப்பாத்தும் தாயின் கதை

உயிரே உயிர்த்தேன் உன்னாலே
NNK66 #உயிரே_உயிர்தேன்_உன்னாலே
அழகான குடும்ப காதல் , முதல் பார்வையில் காதல் கொள்ளும் நாயகனின் காதல் அவ இறந்த பின்பும் அப்படியே இருக்கும். கூடு விட்டு கூடி பாய்வது மூலம் மீண்டு வரும் நாயகி. வழக்கமான வில்லியால் குடும்பம் உடைந்து மீண்டும் சேருவாங்க

மௌன நிலா
NNK21 #இரவுகள்_கனா_காணும்
சாதாரண திருமண வாழ்க்கையில் குழந்தை இல்லை என்பது சுட்டி காட்டி குடும்பத்தை பிரிக்கும் ஒரு பாட்டி. 2 வருடங்கள் பிரிந்து இருந்தாலும் நாயகன் நாயகியின் காதல் அழகுதான். அவங்களை சேர்த்து வைக்க புறப்படும் நாயகின் நட்பி நாயகனின் தாய் தங்கை. மாமியாருக்கு ஏற்படும் விபத்தால் புகுந்த வூட்டுக்கு வரும் நாயகி பின் நாயகனுடன் சேரவு அத்தோட பிரிந்து இருந்த டைம் கனவில் கண்ட நிஜமாகும் வழ்க்கை

NNK22 #இமைக்குள்_சுடுகிறாய்
நாயகன் தான் பிழையாக நடந்து குழந்தை கொடுத்ததாக நினைத்து திரமணம் பண்ணுவான். அவனின் மனைவிக்கு அந்த குழந்தையில் விருப்பமும் இல்லை. அவன் தான் தாய்கு தாயா இருந்து தந்தைக்கு தந்தையா இருந்து பார்ப்பான். அந்த குழந்தையின் ரீச்சரா வரும் நாயகி, அவளுடன் நாயகனுக்கு ஏற்படும் ஈர்ப்பு. அவனின் திருமணம் பற்றி உண்மை அறிந்து மனைவிட்டுட்டு போனதும் நாயகியுட் சேரும் கதை

NNK67 #நிலாவரும்_வேளையில்
தாத்தா திருமணம் என நச்சிரிக்க காதலிப்பதாக தாத்தா பார்த்த மாப்பிள்ளையை கூட்டி போகும் நாயகி. அவனையே திருமணம் செய்து வைக்கும் தாத்தா. மஞ்ச கயிற்றின் மாயத்தாலோ அவனின் நல்ல இயல்புகளாலோ ஈர்ப்பு வரும் நாயகிக்கு. ஆனால் பல நாயகியின் போட்டோ பார்த்தே காதலில் விழும் நாயகன். இறுதியில் உண்மை தெரிந்து நாயகனை ஏத்துக்கொள்ளும் நாயகி.

பெண்மையில் பேராண்மை
NNK 13 #பெண்மையில்_பேராண்மை
ஒவ்ஙொரு பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மையை உணர வேண்டும் என சொல்லும் கதை. நாயகி மேல உயிரே வைத்திருக்கும் நாயகன். பிந்ததில் இருந்து தந்நை சகோதரி பாட்டியால் மன வேதனை பட்டு 17 வயதில் சைக்கோக்கு வாக்கப்பட்டு மனதால் உடலால் வேதனை பட்டு வயித்தில உள்ள பிளையையும் இழந்திடுவள் நாயகி. அவளை காக்கும் சூரியனாக வரும் நாயகன். அவளை உயிர்பாக்கி கடைசியில் அவளை ஜெயிக்க வைத்து அதில் இன்பம் கொள்ளும் ஒரு நாயகனின் கதை
 
Last edited:
Top