எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி-ஸ்ரீ - கருத்து திரி

admin

Administrator
Staff member
கதைக்கான கருத்துக்களை இங்கே பகிருங்கள்..
 
நமஸ்காரம், உங்கள் எழுத்து நடை, சமூக அக்கறையுடன் கூடிய கதைக் களம் மிகச் சிறப்பு. ஒவ்வொரு வார்த்தைகளையும் உணர்ந்து ரசித்து படித்தேன். தேசத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்று உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெரிகிறது. உங்கள் கதைகளை இன்றைய தலைமுறை பிள்ளைகள் அனைவரும் படிக்க வேண்டும். நம் கலாச்சாரம், நம் தேசத்தின் பெருமை, இறையான்மை, மத ஒற்றுமை, இவை அனைத்தும் அனைவருக்கும் புரியும் வகையில் சுவாரஸ்யம் குறையாமல் கதை மாந்தர்களை படைத்து சமூகத்திற்கு பொறுப்பான கருத்துக்களை உங்கள் கதைகளில் தைரியமாக எழுதும் உங்களை வணங்குகிரேன் சகோதரி. கடவுள் அனுக்ரகம் உங்களுடன் எப்போதும் இருக்கும். வாழ்த்துக்கள்
 
Top