#rasha_review 9
#வஞ்சம்_தீர்த்தாயோ_காதலே
#nnk71
இனிதே நிறைவு பெற்ற அழகான காதலுடன் கூடிய அன்றி ஹீரோ கதை





.
விக்ரமாதித்யன் எனக்கு மிகவும் பிடித்த பெயர்???. என்ன இந்த கதையில் ஆதி என்றே அழைக்கப்ட்டான். பெயருக்கு ஏற்றார் போல் கம்பீரமான ? ஆளுமை நிறைஞ்சவன் தான். ஆரம்பத்தில் அவனை அன்றி ஹீரோவா காட்டினீங்க அப்பறம் பல்டி அடிச்சிட்டாங்க ரைட்டர்???.
முதல் ரென்டு எபில ஆதிக்கு பொங்கல் வைக்க ரெடியாத்தான் இருந்தம்?, இசையின் துடுக்குக்கு தனத்தால் ஆதியை காமடியனாக்கிட்டாள் ?. நான் கொஞ்சமும் நினைக்கவில்லை இந்த அன்றி ஹீரோ லவ் ஹீரோ ஆவான் எண்டு( சாரி லவ் ஹீரோ தான் அன்றி ஹீரோ ஆனான்). ???
ஷைலு ஆதியின் பெண் உருவம், குணமும் அப்படித்தான். ??? அவளின் வாழ்க்கை மாற்றம் எல்லாவற்றையும் மாற்றி அமைத்து விட்டது. அண்ணிடம் அவள் பிரச்சனையை சொல்லாம விட்டு அது பெரிய பிரிவைக் கொண்டு வந்து யாழியை பழி வாங்க தொடங்கி எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது .
இந்த கதையின் மையபுள்ளியே ஷைலு தான்.????
யாழி உண்மையிலும் சுப்பர் கரக்டர்???, அவ வாழ்க்கையில எவ்வளவு கஷ்டம் அவ எப்படி எல்லாத்தையும் ஈசியா எடுத்துகிறாள்??, ஆதி டாச்சர் பண்ணும் போது கூட அவள் இப்படி நடந்து கொண்டதால் தான் ஆதியும் மாறினான்???. ஒழங்கான அப்பன் இல்ல, அவனால நின்மதி இல்லாத வாழ்க்கை. காலேஜ் வந்து ஹப்பியா இருக்க நினைச்சவள் ஆதியில் காதலில் விழுகிறாள்???.
அடுத்தது நம்ம் செல்லம் ரகுவீரபாண்டியன்???. எப்பா இவனையா வில்லன் ரேஞ்சுக்கு காட்டினிங்க. இந்த பச்சப் பிள்ளையப் பத்தி எங்களே தப்பா நினைக்க வச்சிட்டிங்களே???. இவன்ட காதல் கதைக்காக வேயிட்டிங் பேபி???
அரவிந்த ஒரு நண்பனா சகோதரணா எப்போதும் துணையா நின்றான்???.
கதையின் நகர்வு அழகாக அமைந்து இருந்தது??. வில்லன் ரேஞ்சுக்கு காட்டி லவ் பாயா பிளாஷ் பக் வச்சு, வில்லனா மாற ஒரு பிளாஷ் பக் வச்சு, வில்லனுகளை பழி வாங்கி ஹப்பி எண்டிங்க கொடுத்தீங்க ???. நான் எல்லாத்தையும் ஏத்துக் கொள்ளுவன் 18+ ?எண்டு ஒரு எபி பொட்டிங்களே, அதுல நான் 18+ ஐ தேட வேண்டியதாக போயிட்டு????.
ரகு யாழி மேல கொண்ட காதல், ஆனா ஆதிய பார்த்ததும் விட்டு கொடுத்தது எல்லாம் ரகுவ உயர்ந்த இடத்தில வைக்குது???.
ஆதி கொடுமைப்கடுத்திறதப் பார்த்து ரகு நல்லவன்னு ஒரு கட்டத்தில் சொல்ல வைத்தீங்க, உண்மையிலே ரகுவீரபாண்டியன் நல்லவன் தான???என்ன வளர்நத முறையால அவன் சில பல பழக்கவழக்கங்கள் தப்பா உள்ளது??.
அண்ணன் தங்கை பாசம், காதல், பழிவாங்கல் என்று சகல விடையங்களையும் ஒரு இடத்திரும் சறுக்காமல் அழகாக கொண்டு போனீங்க.???
ஆரம்பத்திலிருந்து ரசிச்சு ரிசிச்சு படிச்ச கதைகளில் இந்த கதையும் ஒன்று. இந்த போட்டியில் இந்த கதை வெற றி பெற வாழ்த்துக்கள்???.