ஹாய் இனியவளே,
முதலில் என் அன்பார்ந்த வாழ்த்துக்களும் - பாராட்டுகளும் - அன்புகளும் உணக்கு. ?இப்படியொரு கருவை தேர்நதெடுத்தமைக்கு… ????மிகுந்த நுன்னிய கரு அதை உன் எழுத்துகளால் மெருகேற்றி வெற்றிகரமாக கொண்டு சென்று என்று மனதை நெகிழ வைற்ற உணக்கு, அன்பு முத்தங்கள்...?
ப்ராஷாவின் தீர்த்தக் கரையினிலே ?
நாயகன் - தனஞ்ஜெயன்
நாயகி - சுமித்ரா
தனஞ்ஜெயன் - அகிலம் போற்றும் வீரனவன். அன்பும் - அழுத்தமும் கொண்ட அழகனவன். பெற்றவர்களுக்கு என்றும் அவர்களின் தனாப்பா - ஜெயன் அவன். தன்னவளுக்கு ஆருயிர் மச்சானவன். அதீத காதல் - வலி இரண்டும் கொண்ட அழகிய மாயன் அவன். ??
சுமித்ரா - இலக்கியம் போற்றும் "சுமித்ரை" போல் வெகுவான நிதானம் - நிமிர்வு - விவேகம் பெற்றவள். தன் பெற்றவர்களுக்கு பொக்கிஷமாய் அவள். தன்னவனனுக்கு அவனின் தேவதை சுமியாவாள். வரம் தரும் ரட்சிகையாகவும் - யட்சிகையாகவும் என எல்லாம் பெற்ற பாரதி கண்ட புதுமை பெண். ??
அழகிய அழுத்தம் நிறைந்த கதை.?
"அதிகாலமும்
தீர்த்தக் கரையின்
ஓரேத்திலே,
தெற்கு மடியின் வாரத்திலே,
சாபத்தின் பிடியினிலே தவிக்கும்
மன்னன் அவனுக்கு,
அரும் பெரும் சாப விமோட்சனமாய்
அவனை தன்னுள் நிரப்பும்
ஆழி பேரலையாய் பூத்து குலுங்கும்
மெல்லிசையாய் மாயன் அவனை
தன்னுள் ஆட்கொள்ளும் மாயாவாய் அவள்...??
குழலின் இசை போல்
மன்னவன் வலியை
தன் காதல் எனும்
இசையால் மீட்டெடுக்கும்
மாது அவள்…⚘⚘
மீட்டெடுத்த இசை
தன் நங்கையவள்
காதலில் மூக்குளித்து
நேசம் என்ற திரவியத்தில்
மதுரமாய் நனைந்து
அவளையும் நனைத்து
எழில் கொஞ்சும்
அழகிய வானவில்லாக
மாறி வளம் வருகிறான்
நாயகனவன்...??
இளம் காதல் ஜோடி கிளிகள்
தங்கள் அழகிய கூட்டில்
என்றும் - எப்போதும்
அன்றில் பறவைகாளய்
சிறகடித்து பறந்து என்றும்
மீளா காதலின்
கரையினில் மீண்ட திரவியமாய்
சரணாகதி அடைகின்றனர் இவ் அழகிய மாடப்புறாக்கள்…"??
அழகிய கதை. அதை அழுகுற தந்த உணக்கு என் ரேன்புகளும் - முத்தங்களும்.??
இவர்களின் மகவுகளின் மீளும் திரவியத்தை காதலின் சார்பாக பார்க்க ஆவலுடன்…??
மென்மேலும் பல கதைகள் படைத்து வெற்றி பெற என் அன்பு வாழ்த்துக்கள் இனியவேள...??????
அன்புடன்
ஸ்ரீராஜ்