எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாசப்பிடி பிழையாகுமா?

santhinagaraj

Well-known member
பாசப்பிடிப் பிழையாகுமா?

விமர்சனம்

அருமையான ஆழமான பாசம் காதல் நட்பு கலந்த கதை.

அப்பா, அம்மா,அண்ணன், பாட்டி, தோழி என்று அனைவரின் அதீத பாசத்தில் திளைத்து பள்ளிக்கூடத்தை முடித்து கனவுகளோடு கல்லூரி வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் மலர்விழி.

அம்மா, அப்பா, தம்பி என்று பாசமும் கண்டிப்பும் கலந்து மலர்விழியை பார்த்தவுடன் காதலில் விழுந்து அவளுக்காக காத்திருக்கும் மாறன்.

கல்லூரி வாழ்கையில் அனைவருக்கும் ஏற்படும் மலருக்குள்ளும் தடுமாற்றம் அதை எப்படி எதிர்கொள்வது என்று அவள் தடுமாறி நிற்கும்போது அந்த விஷயம் வீட்டில் தெரிந்து அப்பாவின் கோபத்திற்கு ஆளாகி வீட்டினிரடம் தன் மனநிலையை புரிய வைத்து தன்னுடைய இளவயது தடுமாற்றத்திலிருந்து மீண்டு வருவது வந்து எதார்த்தமாக இருந்தது.👌👌👌

மாறன் என்னதான் அவ்வளவு ஆழமான காதலி மனதுக்குள் வைத்திருந்தாலும் அதை மலரிடம் வெள்ளிக்காட்டாமல் மனதுக்குள்ளே பூட்டி வைத்து சொல்லாமலே இருப்பது சரியில்லை.

அவனவன் காதலை சொல்லி கல்யாணம் பண்ண நாயே பேய அலையும் போது இவனோட சொல்லாத காதலையும் புரிந்து அவன் காதலை நிறைவேற்ற அவனுடைய அம்மா ரேணுகா செய்யும் அலப்பறைகளும் முறை முயற்சிகளும் அருமை 👏👏👏

ரேணுகா மதிக்கூட்டனி ரொம்ப அருமையா ரசிக்கும் படியா இருந்தது சூப்பர் 👌👌👌

கௌதமி ப்பா இப்படி ஒரு நட்பு கிடைப்பதெல்லாம் வரம்.அப்படி ஒரு பொக்கிஷம் கௌதமியோட நட்பு மலருக்கு.

ஒவ்வொரு இடத்திலும் மலருக்கு கௌதமி கொடுக்கும் அன்பும், அக்கறையும், கண்டிப்பாக ரொம்ப அருமையா இருந்தது 😍😍😍

மலர் வேந்தன் அப்பா மகள் பாசமும் புரிதலும் ரொம்ப நெகிழ்வா இருந்தது. இறக்கும் போதும் மகளின் கைபிடித்து பிரிவில்லாமல் உயிர் பிரியும் அந்த பாசம் ரொம்ப அருமை 👏👏

தந்தையின் பாசப்பிடியை கணவனின் மூலம் உனக்கு கதையும் தலைப்புக்கு நியாயம் சேர்த்தது சூப்பர். 👌👌👌

கௌதமிக்கு ஒரு ஜோடியை போட்டு இருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும். கோதுமை தனியா விட்டதில் ஒரு குறையா இருக்கு 😔😔😔

பாசம் நிறைந்த கதை ரொம்ப நல்லா இருந்தது சூப்பர்👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐😔
 
பாச நிலா பாசத்தில் திளைத்து விட்டது ❤️🥰 உங்களின் விரிவான அருமையான விமர்சனத்திற்கு மிக்க நன்றி கதை முழுவதும் என்னோடு பயணித்த உங்களுக்கு கதை பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் அழகாக விவரித்துள்ளீர்கள் ❤️
வேற என்ன சொல்வது நன்றியை தவிர வேறொன்றுமில்லை மறக்காமல் என் கதைக்கு ஓட்டு போட்டு விடுங்கள் 😜😜😜
 
Super dear
 
Top