ரொம்ப நன்றிபா சைட் பக்கம் வரமுடியாத சூழ்நிலை அதனால கமெண்ட் இப்பதான் பார்த்தேன்All The Best dear![]()
All The Best dear![]()
thank you so much pa சாரி இவ்வளவு நாளா வைட் பக்கம் வரமுடியலா உங்க கமெண்ட்ஸ் பார்க்கல பாVaazhthukal Saki![]()
Thank you so much paநைஸ் ஸ்டார்ட்
அரிய நாச்சி சூப்பர்...
ஆதவி அவங்களைப் பார்க்க தான் இங்க வந்துருப்பாளோ..தியாஷ் தான் ஹீரோவா... இல்லை அந்த குரலுக்கு சொந்தக்காரனா...
![]()
Thank you so muchஆர்கஸ்
அப்பா ன்னு சொன்னவுடனே எனக்கும் சந்தூர் விளம்பரம் தான் நியாபகம் வந்தது....
நல்லவேளை இவன் குழந்தை இல்லை...
ஆதவி அரியநாச்சி...![]()
ரொம்ப நன்றிபாஅருமையான ஆரம்பம்!!... சூப்பர் சூப்பர்!!... அவளுக்கு ஏன் இந்தியா வர பிடிக்கலை!??... ஆர்கஸ் யாரு!!... இன்ட்ரெஸ்டிங்!!..
மிக்க நன்றி பாஅப்படி என்ன கோவம் அவளுக்கு???... அதுவும் அம்மா மேலயே???
Thank you so much paதியாஷ் pair ஆதவி...
இவளுக்கு எதுக்கு அம்மா மேல இவ்வளவு கோபம்![]()
அதானேபா!இவளா ஒன்னு நினைச்சுகிட்டு, இவளே ஃபீல் செஞ்சுட்டு இருககாளே!!..