Aruna Murugan
Moderator
ஆயிரம் வார்த்தைகள்
தர முடியாத ஆறுதலை
ஒற்றை செயல் மூலம்
உணர்த்திவிடுகிறது
இந்த பொல்லாத
காதல்
தர முடியாத ஆறுதலை
ஒற்றை செயல் மூலம்
உணர்த்திவிடுகிறது
இந்த பொல்லாத
காதல்

Last edited:
Mikka nandriiஆமாம் கா இந்த ஜானு புள்ள எப்படி கிறுக்கி வச்சுருக்கு பாருங்களேன் ஆனால் இந்த கிறுக்களும் அவர்களின் திறனால் அழகிய கவிதையாய் மாறிவிட்டதே ஆகையால் இதை இப்போது நாம் கவிதையாய் அங்கீகரிப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது..???? வாழ்த்துக்கள் அக்கா ???
Thank u kaவாவ்... எல்லாமே நல்லா இருக்கு.
நான் இருக்கிறேன் என்றஆயிரம் வார்த்தைகள்
தர முடியாத ஆறுதலை
ஒற்றை செயல் மூலம்
உணர்த்திவிடுகிறது
இந்த பொல்லாத
காதல்![]()
Thanks drrகாதல் என்றாலே பிதற்றல் தானே....
அழகிய
ஆழமான
இனிமையான
பிதற்றல்
பித்து பிடிக்க வைக்கிறது ....