santhinagaraj
Well-known member
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
விமர்சனம்
நட்பு காதல் கலந்த ஃபீல் குட் ஸ்டோரி.
நிரல்யா தன் குடும்ப சூழ்நிலை காரணமாக தன் தாயிடம் கம்பெனியில் பணி புரிவதாக பொய் சொல்லி சினிமா துறையில் மேக்கப் கலைஞரா இருக்கிறாள்.
துணை நடிகர்களுக்கு மேக்கப் போடும் நிரால்யாவிற்கு ஹீரோயினுக்கு மேக்கப் போடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஹீரோ எனக்கு மேக்கப் பட படப்பிடிப்பிற்கு செல்லும் இடத்தில் அந்த படத்தின் நாயகனான சைத்ரனுக்கு ஏதோ நினைவுகளுடன் அவள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அந்தப் படத்தின் இயக்குனரான இலக்கியன் நிரல்யா மீது அதிக அக்கறை காட்டுகிறான்
சைத்ரனுடன் நடிக்கும் ஹீரோயினான இந்திராவிற்கு சைத்ரன் மீது காதல் ஏற்படுகிறது. எப்படியாவது சைத்ரனை அடையணும்னு நினைக்கிறாள்
சைத்ரன் நிரல்யா தனக்கும் மேக்கப் போடும்போது அவளோட போனை பார்த்து அதில் இருக்கும் அவளோட குழந்தை படத்தை காட்டி இது யாரு நீ தன்வியான்னு கேட்டு நான் ஆதித் என்னை தெரிகிறதா என்று சொல்லி அவளிடம் காதலையும்
சொல்கிறான்.
நிரல்வியாவிற்கு அவன் யார் என்றே தெரியவில்லை அவள் யோசிக்க அவளுக்கு தலைவலி வந்து மயங்கி விடுகிறாள்.
இந்திராவின் காதல் என்ன ஆகிறது? சைத்ரனுடைய காதலை நிரல்யா ஏற்றுக் கொண்டாளா? சைத்ரன் ஏன் அவளை தன்வீனுக்கு கூப்பிடுறான்? நிரல்யாவிற்கு ஏன் எதுவும் நினைவுக்கு வராமல் தலைவலி வருகிறது ? இலக்கியனுக்கு ஏன் நிரல்யாவின் மீது அவ்வளவு அக்கறை என்ற கேள்விகளோட கதையை ரொம்ப சுவாரஸ்யமாக கொண்டு போய் இருக்காங்க.
நிரல்யாவிற்கு அஸ்வதியோட நட்பு வரம். அஸ்வதி நிரல்யாவின் கஷ்டங்களில் துணை நின்றுஇன்னொரு தாயாக கவனித்துக் கொள்ளும் விதம் அருமை

காதலுக்கும் நட்புக்கும் அழகு முக்கியமில்லை என்று எடுத்துச் சொன்னது சூப்பர்

அருமையான கதை நிறைவான முடிவு

வாழ்த்துக்கள்