எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சக்கரை தழுவிய நொடியல்லவா!

Status
Not open for further replies.
மதுக்கு சுகர் இருக்கறதால ஏற்கெனவே நடக்க இருந்த கல்யாணம் நின்ருச்சா? போட்டோவை பார்த்து கோபப்பட்டவன்தான் மாப்பிள்ளையா? அவன் அம்மாவும் காரணமா? என்ன ஆச்சு தோழனாக இருந்த ஆதவன் மணமகன் ஆனது ஏன்?
 
மதுக்கு சுகர் இருக்கறதால ஏற்கெனவே நடக்க இருந்த கல்யாணம் நின்ருச்சா? போட்டோவை பார்த்து கோபப்பட்டவன்தான் மாப்பிள்ளையா? அவன் அம்மாவும் காரணமா? என்ன ஆச்சு தோழனாக இருந்த ஆதவன் மணமகன் ஆனது ஏன்?
இருக்கலாம். பின்னாடி எல்லாத்துக்குமே பதில் சொல்றேன் சிஸ்
 
அருமையான ஆரம்பம் 😍

யாருக்கும் விருப்பம் இல்லாத கல்யாணம்... 🙄

மது குடும்பமும் தாய் மாமா குடும்பமும் நல்லவங்களா ஒற்றுமையா இருக்காங்க 🤗

பிரச்சனை அத்தை குடும்பம் தான் போல....🤔
அத்தை பையனை விரும்பி இருப்பாளோ 🧐
 
Appadi thaan irukkumo🥰 thank you sis
 
Status
Not open for further replies.
Top