எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 3

admin

Administrator
Staff member
அந்த கிராமத்து ஸ்லாங்.. கதாபாத்திரம் நகர்வு டயலாக் எல்லாம் செம 3 எபினாலும் நச்சுன்னு இருக்கு
 
Lufa Novels

Moderator

Thank you baby🥰🥰🥰🥰
 
Saranyakumar

Active member
சித்தார்த் மேல தப்பில்லையா? அவன்னோட அமாமாவும் தங்கையும் தான் காரணமா?
 
Eswari

Active member
குடும்பத்துல இப்டி ஆளுங்க இருந்தா சித்து கல்யாணம் சங்கு தான் ......
 
Lufa Novels

Moderator
குடும்பத்துல இப்டி ஆளுங்க இருந்தா சித்து கல்யாணம் சங்கு தான் ......
அதானா ஊடால புகுந்து குட்டைய கிளப்ப ஆள் இருக்குமே…

Thank you so much sis🥰🥰
 
santhinagaraj

Well-known member
டேய் சித்து உன் வீட்ல இருக்கவங்க சித்து விளையாட்டு ல தான் உன் காதல் இப்படி வந்து நிக்குது. நீ உன் வீட்டில் இருக்கிறவங்கள விட்டுட்டு எல்லாரும் மேலேயும் கோபப்பட்டு என்ன பிரயோஜனம்.
மூணு ஏபிகே இப்படி அதிரது இனி வரப்போற எபியில எல்லா ஆட்டம் அமர்க்களமாக இருக்கும் போல.
 
Thank you sis🥰🥰
 
Mathykarthy

Well-known member
நல்ல அம்மா பொண்ணு 😬😬😬😬 அடுத்தவன் சந்தோசமா இருந்தா அதை பார்த்து வயிறெரியுதுங்க 🤬🤬🤬🤬 இளங்கோ பேசுற வாயிலேயே ரெண்டு போடாம அட்வைஸ் பண்ணிட்டு இருக்கீங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

சித்தார்த் தப்பு அம்மா தங்கச்சி மேலன்னு தெரிஞ்சும் மத்தவங்க மேல கோபம் வருதா உனக்கு.... உன்னை கல்யாணம் பண்ணிட்டு மது கஷ்டப்படணுமா 😣😣😣😣 உன்னோட கோபம் அதிரடி எல்லாம் உங்க வீட்ல காட்டு 😒
 
Thank you dear🥰🥰
 
Top