ஆமா ஆனா ஆதுவும் விட்டுக் கொடுக்க மாட்டானேசித்தார்த் கண்டிப்பாக மதுவை விட்டுக் கொடுக்க மாட்டான் பறந்து வரப்போறானே
ஆமா அவன் பிளான் சக்ஸஸ் ஆகுமா?ஆது அவன் தனியாக ஏதோ பிளான் போட்டு இருக்கான் போல.
உண்மையோ உண்மை…ஆது நல்ல friend
சித் கிளம்பிட்டான்
மது
சித்தார்த்தோட காதல் எந்தளவு ஆழம்ன்னு தெரிஞ்சும் அப்பாவுக்காக ஆதுவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்காஆதுவோட வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்குறா...
கொரனால கூட இவளை விட்டு பிரியாதவன் அம்மா தங்கச்சியை கொடுமைப் படுத்தவா விட்டுடுவான் அவன் மேல நம்பிக்கை இல்லையா![]()