எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 11

Saranyakumar

Active member
ஆதவனுக்கு சித்தார்த் மேல அப்படி என்ன பகை அவனை ஏன் சீண்டி விட்டுட்டு இருக்கான் மது என்ன நினைக்கறான்னு யாருமே யோசிக்கல
 
Lufa Novels

Moderator

அவ அவங்க அப்பாக்காக எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு இருக்கா..
 
santhinagaraj

Well-known member
ஆதவன் சித்தார்த்தை கடுப்பேத்தி வர வைக்க தான் பிளான் போட்டுட்டு இருக்கானா?

அங்கங்க எழுத்துக்கள் இருக்கு ஆனந்தி பேர் ரெண்டுமூணு இடத்துல அகில,அனிதானு மாற்றி போட்டு இருக்கீங்க அதெல்லாம் சரி பண்ணுங்க
 
Ok sis சரியா கவனிக்கல போல. Spl check panren. Thank you sis
 
Mathykarthy

Well-known member
ஆதவன் அவனுக்கு நல்லது செய்யத் தான் நினைக்கிறான் அதுக்கு தான் அவனை வர வச்சிருக்கான்.... அவனா கல்யாணத்தை நிறுத்தணும்ன்னு சீண்டுறான்....

இளங்கோ ஆனந்தி காமெடி பண்ணாம போய் வேலையைப் பாருங்க 🤣

அவனுக்கு தெரியாம கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டு அவன்கிட்ட சொல்லவும் இல்லாம இப்போ அவன் வந்ததும் எதிர்பார்க்குறாளா இவ.... 😤😤😤😤 😡😡😡😡
 
Athey thaan sis🥰🥰🥰

Thank you so much🥰🥰🥰
 
Top