Thank you so much sisஅடேய் சித்து நீ பெருசா பிரச்சனை பண்ணி தான் தாலியை கட்டுவேன்னு பார்த்தா இப்படி அமைதியா தாலிய கட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டியே டா.
ஆதவன் தானா உன் கையில் தாலிய கொடுக்கும் போது தெரிய வேணாமாடா கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?
அப்பாவுக்காக தான் அவ பண்றாஇவ என்ன பைத்தியமாநிமிஷத்துக்கு ஒரு தரம் மனசை மாத்திக்கிறா
![]()
இப்போ குதிக்கிறா சித்து தாலி காட்டாம அமைதியா உட்கார்ந்து இருந்திருந்தா ஆதவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிருப்பா
ஆது சூப்பர்
மொத்த குடும்பமும் இப்போ என்ன செய்வீங்க
இப்போ எந்த நம்பிக்கையில அன்பு அவர் பொண்ணை இங்க கூட்டிட்டு வந்துருக்காரு![]()