எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 15

நீங்க எல்லாம் சேர்ந்து அவனை ஒதுக்கி வச்ச மாதிரி தானே அவனுக்கு மறைச்சு எல்லாம் செஞ்சிங்க இப்போ உடனே அவன் கோபத்தை மறந்து சரியாகிடனும்ன்னு நினைக்கிறது எப்படி நியாயம்..... யாருமே அவனுக்கு நேர்மையா இல்லை.... அந்த ஏமாற்றம் கோபம் காயம் அவனுக்கு இருக்கும் கொஞ்சம் டைம் குடுங்க.....

ஆது 🤗 இந்த கூட்டத்துலயே அவன் ஒருத்தன் தான் நல்லவன் இப்போ எதுக்கு தூங்கிட்டு இருக்குறவனை குளிப்பாட்டுற 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
சரி தான். கோபம் இருக்கும் தான் ஆனா அது மாற கொஞ்சம் டைம் கொடுக்கனும்ல.. இப்போ வந்து உடனே மாப்பிள்ளை வீட்டு வானு சொன்னா எப்படி?

மதுவ அவ சித்தத்து கிட்ட கொண்டு சேர்த்ததுக்கு இன்னும் அவன் எம்புட்டு வாங்கிக் கட்டனுமோ🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️

Thank you so much sis🥰🥰🥰🥰
 
Top