எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 30

அடேய் சித்தார்த்தே உங்க அப்பாவும் அம்மாவும் பண்ண வேலைகளுக்கெல்லாம் சேர்த்து அந்த குடும்பத்தையும் மதுவையும்நீ தண்டிச்சிருக்க 😡😡😡
 
அடேய் சித்தார்த்தே உங்க அப்பாவும் அம்மாவும் பண்ண வேலைகளுக்கெல்லாம் சேர்த்து அந்த குடும்பத்தையும் மதுவையும்நீ தண்டிச்சிருக்க 😡😡😡
ஆமா பண்ணது அத்தனையும் ஆனந்தியும், இளங்கோவும் தான்
 
U too Ilango. Ivar ipdi sollirupar nu ninaikave illa. Anbu family ah evlo kashtapaduthinan athukula enna bathil solla poran.
பதில் சொல்லனும் சொல்லியே ஆகனும் அவன்.. இனி தான் அவனுக்கு சோதனையே அத கடந்து வரனும் அவன்😒😒
 
அடப்பாவி இளங்கோ 😡😡😡😡🤬
எவ்வளவு சுயநலம் 😈

அப்போ இவங்களுக்கு சித்தார்த் தேவைப்படலை விட்டுட்டாங்க இப்போ வேணும்ன்ன உடனே அந்த குடும்பத்துல இருந்து பிரிக்க நினைக்கிறாங்க.....
பிள்ளையோட மனசு கூட முக்கியம் இல்லை...... ரியல் கல்ப்ரிட்டே இவர் தான் 😤😤😤😤😤😤😤

சித்தார்த் இவரை மன்னிக்கவே கூடாது இவர் ஒருத்தரால எத்தனை பேருக்கு கஷ்டம் 😔😔😔
 
Correct equal to anandhi..
 
Top