எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கருத்து திரி

NNK51

Moderator
கதை பற்றிய கருத்துக்ளை இங்கே பகிர்ந்து கொள்ளவும்🙏🙏
 
இருக்கு இன்னும் அதிர்ச்சிகள் பாக்கி இருக்கு சிஸ்☺️
 
அப்ப மாறன் ஜோடி இல்லையா🤔🤔🤔🤔🤔

கயல் பாவம் பா, என்ன அதிர்ச்சி????
 
Interesting 😍😍😍
முத்துபாண்டி ஆரம்பத்துல இருந்து சரியா கவனிச்சு பார்த்துருந்தா கயல் கஷ்டப்பட்டு இருக்க மாட்டா.... இப்போவாவது பொண்ணை புரிஞ்சுக்கிட்டாரே....

முகுந்தன் தான் கயலுக்கு உதவி செய்றானா.... 🙄
மாறன் எப்போ கயலை பார்க்கப் போறான்.... 🤔
 
அடுத்த எபில மாறன் வந்திடுவான் சிஸ்🙂
 
இது எப்படி நடந்தது????

இப்ப முகுந்தன் தான் ஹீரோ வா.???
 
என்ன இவன் இப்படி திடீர்ன்னு வந்து நிக்குறான்???... நிறையா ஷாக் கொடுக்குறான்???... அப்போ அவனுக்கு கல்யாணம் ஆகலையா?
 
இவன் எப்படி சரியா நேரத்துக்கு வந்தான்....🤔 இதுல ஒன்னுமே நடக்காத மாதிரியும் வெளிநாட்டுல இருந்து பொண்டாட்டியை பார்க்க வந்த மாதிரியும் ஆக்ட் குடுக்குறான்.....😵😵😵 குட்டி பையன் கயலோட பையன் தானா 🙄
 
என்ன இவன் இப்படி திடீர்ன்னு வந்து நிக்குறான்???... நிறையா ஷாக் கொடுக்குறான்???... அப்போ அவனுக்கு கல்யாணம் ஆகல

என்ன இவன் இப்படி திடீர்ன்னு வந்து நிக்குறான்???... நிறையா ஷாக் கொடுக்குறான்???... அப்போ அவனுக்கு கல்யாணம் ஆகலையா?
கேட்டா சொல்ல மாட்டிங்கிறான் சிஸ்😉
 
இவன் எப்படி சரியா நேரத்துக்கு வந்தான்....🤔 இதுல ஒன்னுமே நடக்காத மாதிரியும் வெளிநாட்டுல இருந்து பொண்டாட்டியை பார்க்க வந்த மாதிரியும் ஆக்ட் குடுக்குறான்.....😵😵😵 குட்டி பையன் கயலோட பையன் தானா 🙄
ஒருவேளை இருக்குமோ? நாம டேரெக்ட்டா கயல் கிட்டயே கேட்டுக்கலாம் சிஸ், இந்த மாறனை நம்ப முடியாது🙂
 
அவ முழிக்கரதை பார்த்தாலே தெரியுது, மாறன் சொல்றது எதுவும் உண்மை இல்ல.....

இப்ப கவினே அவளோட குழந்தையா அப்படினு டவுட் வருது......

அந்த மஞ்சு என்ன ஆனா?????

இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கான்.?????
 
மஞ்சு இவனுக்கு யாரு???.. இவ்வளவு நாள் இவன் இவளை கண்கானிச்சுகிட்டு தான் இருந்தானா??.. ஆஃபீஸ்ல கூட இவன் ஏற்பாடு தானா?
 
கயலுக்கு தேவைப்பட்டபோ தனியா நிற்கதியா விட்டுட்டு இப்போ வந்து கூப்பிட்டா எப்படி வருவா...

இவன் எத்தனை நாளா கயலை கண்காணிச்சுட்டு இருக்கான்.... ராயப்பன் யாரு... 🤔🙄

மஞ்சு இவனுக்கு உறவுக்கார பொண்ணா... அதான் அவ கூட நகைக்கடைக்கு வந்துருக்கான்...
 
அட பைத்தியக்கார பசங்களா😬😬😬😬😬😬😬

விசாலம் பொண்ணு தானே மஞ்சு????

இப்ப இறந்தது யார்???? பானுவா???

அவ இறந்தது வேலுவாளா?????
 
அட பைத்தியக்கார பசங்களா😬😬😬😬😬😬😬

விசாலம் பொண்ணு தானே மஞ்சு????

இப்ப இறந்தது யார்???? பானுவா???

அவ இறந்தது வேலுவாளா?????
வேலு வருவது ப்ளாஸ்பேக்ல சிஸ்
 
இதென்ன இப்படிலாம் பண்றானுங்க!!???.. மாறன் அக்கா இறந்ததற்கு அவன் தான் கார

இதென்ன இப்படிலாம் பண்றானுங்க!!???.. மாறன் அக்கா இறந்ததற்கு அவன் தான் காரணமா??
அவனும் ஒரு காரணமா இருக்கலாம் சிஸ்
 
வாவ்... ஸ்டோரி சூப்பரா போகுது... very interesting.... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

இளமாறன் சூப்பர்.... 🥰 கயலுக்காக அவளுக்கே தெரியாம எவ்வளவு செய்றான்...
கயலும் இளா காதலை ஏத்துக்கிட்டது சூப்பர்.... 😊

மஞ்சு கலாட்டா செம... 🤣 எப்படியோ mla வை கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுட்டா... 🙂

கயல் நடந்ததை தவறா புரிஞ்சுகிட்டு இளாவை விட்டுட்டு போயிட்டா... 😔😔😔😔

வேலு ஜாதி வெறி பிடிச்ச மிருகம் 😈😈😈😈😈😈 இவனை போலவே அண்ணன் பையனும் மிருகமா இருக்கான்.... 🤬🤬🤬🤬🤬🤬
இவனுங்க வெறிக்காக எத்தனை அப்பாவி உயிரை எடுத்துட்டானுங்க....
சொந்த தம்பின்னு கூட பார்க்காம கொன்னுட்டான் ராயப்பன்...

செழியன் wife மாறன் சிஸ்டர் பானுவா... 🤔
கவினை கொல்லத் தான் அந்த கொலைகாரக் கூட்டம் சுத்துதா... 😱😱😱😱😱😱😱😱
 
சிஸ் முதல்முறையா என் கதைக்கு இவ்வளவு பெரிய விமர்சனம்😍
 
சிஸ் முதல்முறையா என் கதைக்கு இவ்வளவு பெரிய விமர்சனம்😍
🥰🥰🥰 முதல்ல follow பண்ணிட்டு இருந்தேன் sis. இடையில லிங்க் மிஸ் பண்ணிட்டேன். இப்போ தான் பார்த்தேன்.
ஸ்டோரி செம விறுவிறுப்பா போச்சு. keep going sis ... All the best..🎉
 
🥰🥰🥰 முதல்ல follow பண்ணிட்டு இருந்தேன் sis. இடையில லிங்க் மிஸ் பண்ணிட்டேன். இப்போ தான் பார்த்தேன்.
ஸ்டோரி செம விறுவிறுப்பா போச்சு. keep going sis ... All the best..🎉
😍😍😍
 
செழியன் உயிரோட தான் இருக்கானா ..... 😯

இளா கயல் எங்க இருக்கா எல்லாம் தெரிஞ்சு தான் இருந்துருக்கான்... தூரமா இருந்தே அவளுக்கு எல்லாம் செஞ்சு பாதுகாப்பு கொடுத்துருக்கான்...🤗🤗🤗
உண்மையை சொல்லி அவங்க வீட்டுல வச்சே பாதுகாப்பு குடுத்துருக்கலாமே... 🤔 இளா dna எப்படி மேட்ச் ஆச்சு தாய்மாமான்ற னாலயா.. 🙄

நைஸ் அப்டேட் 🥰❤️
 
😍
 
Super.... கயலுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சுடுச்சு... எல்லா குழப்பங்களும் தீர்ந்து ராயப்பனையும் ஜெயிலுக்கு அனுப்பியாச்சு..... போகும் போதும் சும்மா இல்லாம மாறன் குடும்பத்தை அழிக்க சொல்லிட்டு போறான்.... 😡😡😡
 
ராயப்பன் செய்த குற்றத்துக்கு எல்லாம் சரியான தண்டனை கிடைச்சது... மனைவியும் அப்பாவும் அவனுக்கு எதிரா கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பினது சூப்பர்...
மாசி தானா வந்து சிக்கிக்கிட்டான்....

செழியன் சூப்பர்... மகன் அம்மா அப்பா ன்னு குடும்பமா உறவுகள் சூழ வாழட்டும் ன்னு கயல்கிட்டயே கவினை கொடுத்தது சூப்பர்....
இளமாறன் காதல் அப்போவும் இப்போவும் மாறாதது.... ஆவ்சம்... 💕

நிறைவான முடிவு... சூப்பர் ஸ்டோரி... 💖💖💖💖💖
வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐
 
😍 நன்றி சிஸ்
 
Nnk51

உன் மொழிதனில் வீழ்ந்தேனடி கண்மணியே

கயல், அவள் மகன் கவின், சுந்தரி பாட்டி, வெளிநாட்டில் வாழும் கணவன் இளமாறன் என குட்டி குடும்பமாக தனித்து வாழும் அவர்கள் வாழ்க்கையில் ஆரம்பிக்குது கதை.

ஆனால் அதே மாறன் அவள் கல்லூரி தோழி மஞ்சுவை திருமணம் செய்து கொண்டு இவளை ஏமாற்றிவிட்டான் என நினைத்து அவன் பெயரை பேருக்கு மட்டுமே கணவனாக வைத்திருக்கிறாள் என தெரியவருகிறது. பின் கவினும் அவள் பிள்ளை இல்லை என்பதும் தெரியவர, அத்தனை சஸ்பென்ஸும் இளமாறன் திரும்பி வரவும் தான் வெளிவருகிறது.

தப்பான புரிதலில் தான் கயல் தனித்து இருப்பது புரிந்து அவளின் நம்பிக்கையின்மையில் கோபம் கொண்டு, பின் அவளோடு எவ்வாறு இணைகிறான் என்பது க்ளைமாக்ஸ்.

வெற்றி, மஞ்சு நல்ல இணை கதாபாத்திரங்கள். நல்ல படைப்பு.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
Top