எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெய்யோனை அயரிய‌ வெண்பனியே - கருத்து திரி

வெற்றி வந்துட்டானா?????

கதிர் ஒரு இடத்தில் கூப்பிட்டான் ...

aww நல்லா இருக்கு😍😍😍😍
 
வெற்றி வந்துட்டானா?????

கதிர் ஒரு இடத்தில் கூப்பிட்டான் ...

aww நல்லா இருக்கு😍😍😍😍
அய்யய்யோ இல்லை சிஸ் சாரி அது சக்திவேல் நான் மாத்திட்டேன் வெற்றி அடுத்தடுத்த எபில வந்திடுவான்
 
ஓகே sis, நா மிஸ் பண்ணிட்டேன் போலனு நினைச்சிடென்
 
கதிர் இம்புட்டு பாசக்காரனா நீ...😯😯😯😯

பரிமளம் காவேரி எப்படி இதயாகிட்ட வம்பு இழுக்குறதுன்னே வஞ்சம் வச்சு காத்திருக்காங்க.... 🥶🥶🥶🥶🥶
 
அத்தனை பேரும் பாசத்த பிழிஞ்சுட்டாய்ங்கப்பா இன்னைக்கு. அதான மதுரைக்காரய்ங்களுக்கு பாசத்துக்கும், பஞ்சாயத்துக்கும் சொல்லியா கொடுக்கனும்.

இதயா கனி ஸ்வீட்😍. பரிமளாவையும் காவேரியையும் பார்க்கும் போது இரிட்டேடிங்கா இருக்கு🤦🏻‍♀️
 
என்னடா இது பரிமளம் குடும்பமே வில்லாதி வில்லனுங்களா இருப்பானுங்க போல🙆🏻‍♀️🙆🏻‍♀️
 
அப்புடி எல்லாம் கனி விட்டுடா மாட்டான் க்கா 🤭
 
அத்தனை பேரும் பாசத்த பிழிஞ்சுட்டாய்ங்கப்பா இன்னைக்கு. அதான மதுரைக்காரய்ங்களுக்கு பாசத்துக்கும், பஞ்சாயத்துக்கும் சொல்லியா கொடுக்கனும்.

இதயா கனி ஸ்வீட்😍. பரிமளாவையும் காவேரியையும் பார்க்கும் போது இரிட்டேடிங்கா இருக்கு🤦🏻‍♀️
பின்னே மதுரைக்காரங்கன்னா சும்மாவா க்கா🤪🤪
 
என்னடா இது பரிமளம் குடும்பமே வில்லாதி வில்லனுங்களா இருப்பானுங்க போல🙆🏻‍♀️🙆🏻‍♀️
😂😂😂😂இதயாவும் சளைச்சவ இல்லை க்கா
 
இப்படி முட்டிக்கிறாங்களே!!... கனி பாவம் தான்!!... வெற்றியை கண்ணுலயே காட்டலயே நீங்க!!..
பாவமோ பாவம் க்கா வெற்றி வந்த அடுத்த செகண்ட் ஒரு பூகம்பம் வெடிக்கும் அதனால கொஞ்சம் லேட்டா வரட்டும் க்கா
 
ஸ்டோரி ரொம்ப ரொம்ப அருமையா போகுது சூப்பர் ஒரு ஃபேமிலி படம் பார்த்த ஃபீல்.

நிறைய இடங்களில் பெயர்களை மாத்தி மாத்தி போட்டு வச்சிருக்கீங்க அதெல்லாம் கொஞ்சம் சரி பண்ணுங்க
 
Acho pakiren sis kavanikala thank u for ir cmnts
 
அடப்பாவி கனி.. 😲 எப்போ வெடிப்போம்ன்னு தெரியாம நடமாடிட்டு இருக்க ரெண்டு குடும்பத்தையும் வெளில வச்சுட்டு ரொமான்ஸ் கேட்குதா...🤪🤪🤪🤪
தில்லு தான் உனக்கு.. 🤭😂😂😂

ராஜி நல்ல மாதிரி தான் போல...🤔
ஆனா இதயாவும் இவளும் இப்படி கண்ணுல தீ பொறி பறக்க விட்டுட்டு இருக்காங்களே... 😱😱😱😱😱😱

அடேய் வெற்றி சீக்கிரம் என்ட்ரி குடுத்து இந்த தீப் பொறில இருந்து கனியை காப்பாத்துடா.. 😛😛😛😛😛
 
Enga iruthalum nanga romance pannuvom🤪🤪🤪 raji ava kuduoathukum annanukum matum than nalla ponnu😏😏
 
கனியும் இதயாவும் உடன் பிறப்புகளுக்காக இவங்க முறைச்சுக்கிட்டு இருக்காங்க.... 🥴🥴🥴🥴🥴

தாய்மாமன் சீர் செஞ்சு அசத்திட்டான்.. 🤩🤩🤩
மல்லு வேட்டி மைனர் 🤪🤗
அடிச்சுக்கிட்டதை மறந்து ரெண்டும் சைட் அடிக்குதுங்க... 🤭🤭😝😝
மருமகளுக்கு சந்தனம் தடவ சொன்னா அவ அத்தைக்கு தடவுறான்.... 😜

வெற்றி வந்து பிரச்சனையை முடிச்சு வைப்பான்னு பார்த்தா கையோட பிரச்சனையை கூட்டிட்டு வர்றானே 😳😳😳😰😰😰😰
 
Tom and cherry தான் ரெண்டு பேரும்..😍😍

கனியரசா சந்தனம் கண்ணத்துல வைக்கனும் கண்ட இடத்துலலாம் வைக்க கூடாது…😂😂

சரி அடுத்த ஏழறைய கூட்டிட்டானுங்க😣😣
 
இதுங்க ரெண்டும் இப்பவே முட்டிக்கிட்டு இருக்குங்க
இதுல அந்த வெற்றி வேற ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து இருக்கான் அடுத்து என்ன கலவரம் பண்ண போறாங்களோ 🙄🙄🙄

நிறைய இடத்துல எழுத்து பிழைகள் இருக்கு அதை எல்லாம் சரி பண்ணுங்க
 
இதயாவ நினைச்சா தான் கஷ்டமா இருக்கு.

ராஜிவோட ஒரு தலை மட்டும் நினைக்கிறவங்க வெற்றிக்கு பிடிக்கவில்லை என்று ஏன் ஒருத்தரும் நினைக்க மாட்றாங்க 😔😔😔
 
அத்தைக்கு சந்தனம் தடவுணும்னு அவனுக்கு தெரிஞ்சுருக்கு சிஸ்🤪🤪
 
Tom and cherry தான் ரெண்டு பேரும்..😍😍

கனியரசா சந்தனம் கண்ணத்துல வைக்கனும் கண்ட இடத்துலலாம் வைக்க கூடாது…😂😂

சரி அடுத்த ஏழறைய கூட்டிட்டானுங்க😣😣
ஏழரை வந்துடுச்சு சிஸ்😒😒
 
இதுங்க ரெண்டும் இப்பவே முட்டிக்கிட்டு இருக்குங்க
இதுல அந்த வெற்றி வேற ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து இருக்கான் அடுத்து என்ன கலவரம் பண்ண போறாங்களோ 🙄🙄🙄

நிறைய இடத்துல எழுத்து பிழைகள் இருக்கு அதை எல்லாம் சரி பண்ணுங்க
மதுரை கலவரப் பூமி சிஸ்🤪🤪அவ்வ்வ் நானும் படிச்சு தான் சிஸ் போடுறேன் என்னையும் மீறி மிஸ்டேக்ஸ் வந்திடுது சாரி சிஸ்
 
ராஜியை விட எனக்கு இதயாவை பார்த்தா தான் பாவமா இருக்கு!... இப்படி பிரச்சினையை எல்லாம் எப்போ முடிக்க???
இதயா பாவம் தான்😒😒😒ஆனா கனி எல்லா பிரச்சனையையும் முடிச்சிடுவான்
 
இதயாவ நினைச்சா தான் கஷ்டமா இருக்கு.

ராஜிவோட ஒரு தலை மட்டும் நினைக்கிறவங்க வெற்றிக்கு பிடிக்கவில்லை என்று ஏன் ஒருத்தரும் நினைக்க மாட்றாங்க 😔😔😔
இப்போ நெனைக்கிறாங்க ஆனா அது யூஸ் இல்லையோ க்கா😒😒
 
அடப்பாவிங்களா... 😨😨😨😨 இந்த லூசு ராஜியோட ஒரு தலைக் காதலுக்காகவா இப்படி ரெண்டு குடும்பமும் அடிச்சுகிட்டு நிக்கிறீங்க.. 😩

இவளுக்கு எப்படி அவனை பிடிக்குதுன்னு சொல்ல உரிமை இருக்கோ அதே மாதிரி அவ வேணாம்னு சொல்ல அவனுக்கும் உரிமை இருக்கு தானே.... அது எப்படி அவனை கட்டாயப் படுத்தலாம்.... 😤😤😤😤😤😤

அண்ணனுங்க பொண்டாட்டி குடும்பத்துக்கு ஜால்ரா அடிக்குறானுங்க..... 🥶🥶🥶🥶 அவனுங்க விஷயத்தை தெரிஞ்சுக்க அவங்க மாமனார் குடும்பத்துக்கு உரிமை இருக்கு... தம்பி விஷயம் பேசுறப்ப அவங்க எதுக்கு இருக்கணும் எதுனா செய்தி சொன்னா போதும்..... அவன் தான் அவங்க பொண்ணு வேணாம்னு எப்போவோ சொல்லிட்டான் இல்லை... 😠😠😠😠😠😠😠

பாவம் வெற்றி... 😟 செய்யாத தப்புக்காக குடும்பத்தை பிரிஞ்சு தனியா கஷ்டப்பட்டுருக்கான்.. இதயாவாவது அவனை புரிஞ்சுகிட்டு சப்போர்ட்டா இருந்தாளே... பூமிகா சூப்பர்....

கனிக்கு அந்த குட்டி பிசாசு மேல இருக்க பாசத்துல மூளை வேலை செய்யல போல.... அதான் தங்கச்சிக்கு புத்தி சொல்லாம எல்லாத்துக்கும் இதயாவை குற்றம் சொல்றான்... இதயா இவனை எல்லாம் கால்ல விழுந்து கெஞ்ச விடணும்... 😬😬😬😬😬😬😬
 
கால்ல தானே விழுக வச்சிடலாம் க்கா🤭🤭
 
நைஸ் அப்டேட் 🥰🥰🥰🥰🥰
தாங்க் யூ க்கா அவ்வ் உங்க கமெண்ட் பேராகிராப் மாதிரி பெருசா படிச்சுட்டு இப்போ ஒரு வரிலை பொசுக்குன்னு இருக்குக்கா எபி அட்ராக்ட் பண்ணலையா க்கா
 
கல்யாணத்துக்கு வந்தமா விருந்து சாப்டு வெற்றிலை போட்டோமானு இல்லாம கலகத்தை உண்டு பண்ணிட்டு போயிடுச்சுங்க மொத்த கிழவிகளும்.
இந்த ராஜி வேற இவங்க பேச்சுகளை நம்பி அவ மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டு இருக்கா?
 
தாங்க் யூ க்கா அவ்வ் உங்க கமெண்ட் பேராகிராப் மாதிரி பெருசா படிச்சுட்டு இப்போ ஒரு வரிலை பொசுக்குன்னு இருக்குக்கா எபி அட்ராக்ட் பண்ணலையா க்கா
அப்படி எல்லாம் இல்லை டியர்... முதல் தடவை எந்த வில்லங்கமும் இல்லாத பீல் குட் எபி... 🤭😝
காதல் உறவுகளோட பாசம், கோபம், ஆதங்கம் எல்லாம் கலந்து சுவாரஸ்யமா போகுது ஸ்டோரி.... keep rocking.. 🎉
 
கல்யாணத்துக்கு வந்தோமா சாப்புட்டுட்டு செரிக்க வெத்தலையை மென்னு துப்புனோமான்னு இல்லாம வெற்றி ராஜி வாழ்க்கையை மென்னுக்கிட்டு இருக்காங்க.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

வில்லிப் பாட்டிங்க இதயாவை வச்சு வெற்றியை அடக்க ஐடியா குடுக்குதுங்க... 😲😲😲😲😤😤😤😤😤😤😤

ராஜி இதை கேட்டுட்டு வெற்றியை மனசுல நினைக்க ஆரம்பிச்சுட்டாளா.... 🙆‍♀️ ஊருல முறையில இருக்க பையன் பொண்ணை ஆயிரம் கேலி கிண்டல் பண்ணுவாங்க... சேர்த்து பேசுவாங்க... ராஜிக்கு அந்த தெளிவு இல்லை....

ஆக மொத்தம் கிழவிங்க எல்லாம் ஒன்னு கூடி மாநாடு போட்டு வெற்றி வாழ்க்கையில கும்மி அடிச்சுட்டாங்க.... 🤣🤣🤣🤣🤣🤣
 
கல்யாணத்துக்கு வந்துட்டு அவங்களால என்ன பன்ன முடியுமோ அதை சிறப்பா செஞ்சாச்சு!!... இதுல இதயா, வெற்றியை யாருமே நினைச்சு கூட பார்க்கலை!!!..
 
இந்த மொட்டை அடிக்கிற விழாவில் தான் சண்டை பெருசாச்சா??

ராஜுக்கு இந்த ரெண்டும் கேட்டான் வயசுல வந்த ஒரு தலை காதலால் கனி இதயாவும் பிரிந்து இருக்காங்க
 
கனி இதயா கான்வோ செம... 🤣🤭👌
கனி அராஜகம் பண்றடா நீ ஆனா நல்லாருக்கு... 😝😝😝😝

ராஜி அந்த கிழவிங்க பேச்சை கேட்டு ஆர்வத்துல வெற்றி மேல ஆசையை வளர்த்துக்கிட்டு காத்திருக்கா.... 😔😔😔

இங்கயும் மாநாடை போட்டு பஞ்சாயத்தை இழுத்து விட்டுடுவாங்களோ... 😲
 
கல்யாணத்துக்கு வந்தோமா சாப்புட்டுட்டு செரிக்க வெத்தலையை மென்னு துப்புனோமான்னு இல்லாம வெற்றி ராஜி வாழ்க்கையை மென்னுக்கிட்டு இருக்காங்க.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

வில்லிப் பாட்டிங்க இதயாவை வச்சு வெற்றியை அடக்க ஐடியா குடுக்குதுங்க... 😲😲😲😲😤😤😤😤😤😤😤

ராஜி இதை கேட்டுட்டு வெற்றியை மனசுல நினைக்க ஆரம்பிச்சுட்டாளா.... 🙆‍♀️ ஊருல முறையில இருக்க பையன் பொண்ணை ஆயிரம் கேலி கிண்டல் பண்ணுவாங்க... சேர்த்து பேசுவாங்க... ராஜிக்கு அந்த தெளிவு இல்லை....

ஆக மொத்தம் கிழவிங்க எல்லாம் ஒன்னு கூடி மாநாடு போட்டு வெற்றி வாழ்க்கையில கும்மி அடிச்சுட்டாங்க.... 🤣🤣🤣🤣🤣🤣
அதெப்படி கல்யாணத்துக்கு வந்துட்டு நாங்க வில்லங்க பண்டாம போவோமா😂😂
 
கல்யாணத்துக்கு வந்துட்டு அவங்களால என்ன பன்ன முடியுமோ அதை சிறப்பா செஞ்சாச்சு!!... இதுல இதயா, வெற்றியை யாருமே நினைச்சு கூட பார்க்கலை!!!..
இதயா ரொம்பவே பாவம்😒
 
இந்த மொட்டை அடிக்கிற விழாவில் தான் சண்டை பெருசாச்சா??

ராஜுக்கு இந்த ரெண்டும் கேட்டான் வயசுல வந்த ஒரு தலை காதலால் கனி இதயாவும் பிரிந்து இருக்காங்க
இல்லை அக்கா இதுக்கு அடுத்த வர நிகழ்வுல தான் சம்பவம் நடக்கும்
 
Top