எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நவநீதனின் அவனி கருத்து திரி

kalai karthi

Well-known member
நவீனி அவனி எப்படியோ சேர்ந்துட்டாங்க. மாமா ரொம்பத்தான்
 
புருஷன் பொன்டாட்டியை கூட்டிட்டு போக என்னா பாடு!!???... கஷ்டம் தான் டா கிருஷ்ணா இவாள்ட!!.. நல்லா போய்ட்டுருக்க குடும்பத்துல இப்படி கும்மியடிக்க பார்க்குறீங்களே!!... டூ பேட்!!... என்ன பன்ன போறாளோ!??
 
NNK06

Moderator

ஏதோ ௭ன்னால முடிஞ்சது. நன்றி சகி
 
Mathykarthy

Well-known member
சங்கரன் சுத்தி ஜால்ராவா வச்சுக்கிட்டு எல்லாரையும் அரட்டி உருட்டிட்டு என்ன அராஜகம் பன்றார்.... 😤😤😤😤😤😤😤😤

கட்டுன பொண்டாட்டியை கூட்டிட்டு போறதுக்கே இந்த பாடா..... 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

ஆண்டாளு என்ன உன்னோட பிளான்னு எதுக்கு இந்த பாதி permission.... 🥶🥶🥶🥶🥶🥶🥶
இதுக்கு அக்ரஹாரத்துலயே குப்பை கொட்ட வேண்டியது தான..... 😬😬😬😬😬

இவளுக்கு possessive வேற வருதாம்.... நீ தான் பதினஞ்சு நாள்ல திரும்பி போயிடுவ இல்லை ஹுஹைனா நாயர் பார்த்தா என்ன இல்ல யாரு பார்த்தா உனக்கென்ன... 😏😏😏😏😏
 
santhinagaraj

Well-known member
இந்த சங்கரநாராயணன் கிட்ட இருந்து தப்பிச்சு அங்க ஹுகைனா நாயர் கிட்ட மாட்ட போறாங்களா. இவங்களுக்குன்னு தொல்லை கொடுக்கவே எங்கிருந்து வராங்களோ 🙄🙄
 
அதான சகி, விட்டு போக போறவளுக்கு, ௭ன்ன பொசசிவ்நெஸ் வேண்டியகடக்கு😀😀😀
 
NNK06

Moderator
இந்த சங்கரநாராயணன் கிட்ட இருந்து தப்பிச்சு அங்க ஹுகைனா நாயர் கிட்ட மாட்ட போறாங்களா. இவங்களுக்குன்னு தொல்லை கொடுக்கவே எங்கிருந்து வராங்களோ 🙄🙄
தானா தேடிக்றது தான் சகி ௭ல்லாம்
 
Mathykarthy

Well-known member
ஏம்மா ஹுகைனா வந்தவுடனே ஆண்டாளுக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சுட்டியே... 🤣🤣🤣🤪🤪🤪🤪

நவநீ so sweet 😘😘😘😘 எவ்வளவு பொறுமையா அவளுக்கு எடுத்து சொல்றான்... ரொம்ப இயல்பா அழகா அவனோட உலகத்தை அவளுக்கு புரிய வைக்க நினைக்கிறான்....❤️

அதானே இத்தனை வருஷம் அவ இல்லாமலே ஒழுக்கமா வாழ்ந்தான் தானே... அவளைத் தேடி தானே ஓடுனான்... ☺️☺️☺️

அடுத்த பிரச்சனையா... 🤥🤥🤥ஏன்மா அவனி கும்பகோணத்துல யார்கிட்ட பேசுனாலும் சங்கரன் காதுக்கு போயிடும் ன்னு தெரியாதா... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அபிராமி 😈😈😈😈😈
வாய் மட்டும் தான் இவங்களது வார்த்தை எல்லாம் சங்கரநாராயண சுவாமிகளோடது... நல்லா ட்யூன் பண்ணி வச்சிருக்காரு...🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

ஏதோ பொடி வச்சு பேசுறாங்களே.... என்ன சொல்லி ஏமாத்தி வச்சுருக்காங்க 🧐🧐🧐🧐🧐

நவநீ உன் நிலைமை கொஞ்சம் மோசம் தான் போல... இவளை வச்சுக்கிட்டு.
... 🤧🤧🤧🤧🤧
 
Advi

Well-known member
அட ச்சைக் தன் பையன் சொல்ற பேச்சை கேட்கல அப்படினா இப்படி எல்லாமா பேசி வைப்பாங்க😳😳😳😳😳😳

பாவம் பா அந்த புள்ளை, அதை வாழவே விட மாட்டாங்க போல🥺🥺🥺🥺🥺🥺🥺

நா சொல்றேன் காயு, நீ உங்க ஆத்து க்காரர் கூட இருக்கரதில் தான் இப்படி பைத்தியமா திரியாரார்....

சோ நீ இனி உன் வீட்டுக்கு போ.....

மூஞ்சிகளை பாரு🤬🤬🤬🤬🤬🤬

பெத்த அம்மானா, பொண்ணுக்கு தைரியம் சொல்லி விடணும், இப்படி போட்டு கொடுக்க கூடாது.....

அது என்ன அடுத்தவ புருஷன் தான் எல்லாருக்கும் பிடிக்கும் போல....

அவனே பல பிராப்ளம்ல இருக்கான், நீ வேற கிளப்பி விடாதே.......

அடேய் சங்கர் & காயூ😤😤😤😤😤😤😤
 
சும்மாவே அவ பயப்படுவா இதுல இப்படி வேற சொல்லியாச்சுன்னா இனிமே என்னலாம் பன்ன போறாளோ???... எப்படி அவள்ட போட்டு வாங்க போறானோ???
 
santhinagaraj

Well-known member
அவளே சும்மாவே பயப்படுறவ இதுல தாலிக்கொடி அவிழ்ந்துவிட்டால் என்ன பண்ணுவா பாவம்
இந்த சங்கரநாராயணன் &கோவை என்னதான் பண்ணி தொலைக்கிறது தெரியவில்லை.

அவனி கூட இருந்தா கிருஷ்ணனுக்கு என்ன பிரச்சனை 🙄🙄🙄
 
நீங்க ௭ல்லா ஸ்மைலியும் கொடித்தா போல நேக்கும் ௭ல்லா ஸ்மைலியும் உங்க கமெண்ட்டுக்கு கொடுக்க தோண்றது. நன்றி சகி
 
NNK06

Moderator
அட ச்சைக் தன் பையன் சொல்ற பேச்சை கேட்கல அப்படினா இப்படி எல்லாமா பேசி வைப்பாங்க😳😳😳😳😳😳

பாவம் பா அந்த புள்ளை, அதை வாழவே விட மாட்டாங்க போல🥺🥺🥺🥺🥺🥺🥺

நா சொல்றேன் காயு, நீ உங்க ஆத்து க்காரர் கூட இருக்கரதில் தான் இப்படி பைத்தியமா திரியாரார்....

சோ நீ இனி உன் வீட்டுக்கு போ.....

மூஞ்சிகளை பாரு🤬🤬🤬🤬🤬🤬

பெத்த அம்மானா, பொண்ணுக்கு தைரியம் சொல்லி விடணும், இப்படி போட்டு கொடுக்க கூடாது.....

அது என்ன அடுத்தவ புருஷன் தான் எல்லாருக்கும் பிடிக்கும் போல....

அவனே பல பிராப்ளம்ல இருக்கான், நீ வேற கிளப்பி விடாதே.......

அடேய் சங்கர் & காயூ😤😤😤😤😤😤😤
அதானே மொல்ல அபிராமிய பிரித்து விட்ற வேண்டியது தான். இந்த காயத்ரி யாருன்னே தெரிலயே அடிக்கடி க்ராஸ் ஆகுறாளே🤔🤔
 
NNK06

Moderator
சும்மாவே அவ பயப்படுவா இதுல இப்படி வேற சொல்லியாச்சுன்னா இனிமே என்னலாம் பன்ன போறாளோ???... எப்படி அவள்ட போட்டு வாங்க போறானோ???
அவளே உளறுவா பயத்துல, நன்றி சகி
 
NNK06

Moderator
அவளே சும்மாவே பயப்படுறவ இதுல தாலிக்கொடி அவிழ்ந்துவிட்டால் என்ன பண்ணுவா பாவம்
இந்த சங்கரநாராயணன் &கோவை என்னதான் பண்ணி தொலைக்கிறது தெரியவில்லை.

அவனி கூட இருந்தா கிருஷ்ணனுக்கு என்ன பிரச்சனை 🙄🙄🙄
அது தானே புருஷனோட இருக்கதுக்கு தானே கல்யாணம்😀😀. நன்றி சகி
 
Advi

Well-known member
அதானே மொல்ல அபிராமிய பிரித்து விட்ற வேண்டியது தான். இந்த காயத்ரி யாருன்னே தெரிலயே அடிக்கடி க்ராஸ் ஆகுறாளே🤔🤔
அந்த சங்கர் ஓட wife பேரு அதானே🤔🤔🤔🤔
 
santhinagaraj

Well-known member
சங்கர் ரொம்ப நல்லா திட்டம் போட்டு எல்லாரும் அவரு விருப்பபடி தான் நடக்கணும்னு அவனிய வச்சு காய் நகர்த்தி இருக்காரு 😡😡
கிருஷ்ணா இப்போ அப்பாவுக்கு எப்படி பாடம் சொல்ல போறான் 🙄🙄
 
கண்டிப்பா சொல்லி தரணும் தானே? சொல்லி தருவான். நன்றி சகி
 
Advi

Well-known member
அட மல கொரங்கே சங்கர்😬😬😬😬😬, எவ்ளோ நேக்கா எல்லா வேலையும் பார்க்கற நீ😤😤😤😤😤

இது எல்லாம் ஒரு செய்யலா??????

அவ எவ்ளோ கலங்கினாலும், அழகா எடுத்து சொல்லி புரிய வைக்கரான்......

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு🤦🤦🤦🤦🤦
 
இப்போ தானே ஆரம்பிச்சுருக்கோம் அதுக்குள்ள end கேக்றீங்களே சகி, ஞான் ௭ந்தா செய்யும்
 
Mathykarthy

Well-known member
சங்கர நாராயணன் குள்ள நரி தோத்துடும் இவர்கிட்ட... என்ன தந்திரம்.....😈😈😈😈😈

அப்போவே கணிச்சுருக்காரு பையன் அவனிக்காக வருவான்னு....ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி அவ மனசுல பயத்தை விதைச்சு நம்ப வச்சிருக்காரு....🤬🤬🤬🤬🤬

நவநீ அவனியை ரொம்ப அழகா handle பன்றான்.... 🥰

அப்பாவை என்ன செய்யப் போறான் 🤔🤔🤔

நாராயணன் பையன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறதை பார்க்கணும்.... 🤪🤪🤪🤪
 
எப்படிலாம் பேசி பயம் காட்டி வச்சுருக்காங்க!!... இதுக்காகவே அவரு பேச்சை கேக்கவே கூடாது!!!... இனி இவன் எப்படி சமாளிப்பான்னு பார்க்க வெயிட்டிங்!!!..
 
மாட்டுவாரு மாட்டமலா போயிடுவாரு. நன்றி சகி
 
NNK06

Moderator
எப்படிலாம் பேசி பயம் காட்டி வச்சுருக்காங்க!!... இதுக்காகவே அவரு பேச்சை கேக்கவே கூடாது!!!... இனி இவன் எப்படி சமாளிப்பான்னு பார்க்க வெயிட்டிங்!!!..
நவநீதகிருஷ்ணனை நம்பினார் கைவிட படார்
 
Advi

Well-known member
என்னவாம் அந்த ஆளுக்கு😬😬😬😬😬

இவர் எல்லாம் நவனியை எங்க இருந்தும் எடுத்து வளர்த்து இருப்பார் போல.....

ச்சீ irritating fellow😤😤😤😤😤

அவன் எவ்ளோ எதிர்பார்த்து ஏங்கி இருக்கான்.....

கடைசி வரை வரா போறது அவன் தானே.....

அவனி, நீ தான் தைரியமா பேசணும்....

சும்மா எதுக்கு எடுத்தாலும் சாரி அத்துனா.....

வாய்யிலையே ரெண்டு போற்றுவென் பார்த்துக்கோ
 
santhinagaraj

Well-known member
பாவம் கிருஷ்ணா அவனோட ஒவ்வொரு வெற்றியிலயும் அவளை எவ்வளவு எதிர்பார்த்து இருக்கான்.

இந்த சங்கர நினைச்சா ரொம்ப ரொம்ப கோவமா வருது என்ன மனுஷன் இவரெல்லாம்.

அவனி கிருஷ்ணா சொல்றது தான் சரி அவங்க கிட்ட போன்ல கூட இனி பேசாதே அவங்க சொல்றதெல்லாம் கேக்காத இனி தைரியமா நீ தான் முடிவு எடுக்கணும்
 
Mathykarthy

Well-known member
அவனியும் அவங்க மாம நாரு கூட சேர்ந்துக்கிட்டு இவனுக்கு நியாயம் பண்ணல.... 😬😬😬😬😬😬 எவ்வளவு தூரம் அவனை தவிக்க விட்டுருக்கா.... இப்போ வந்து வருத்தப்பட்டு என்ன செய்ய... இதோ இப்போவும் அந்த நாரு ஆர்டர் போட்டவுடனே கையை பிசைஞ்சுட்டு நிக்குறா....🥶🥶🥶🥶🥶🥶
அபிராமி அத்தையை பார்த்து கத்துக்கோமா கொஞ்சமாவது புருஷன் சொல்றதை கேட்டு நட...😏😏😏

நவீ ஸோ ஸ்வீட் ஆல்வேஸ்... 🥰🥰🥰🥰🥰🥰
ஹூகைனாவை இப்படி தான் டீல் பண்ணனும் இல்லனா விளையாட்டுன்னு சொல்லி வில்லங்கம் தான் வரும்...

சங்கரன் எவ்வளவு அதிகாரமா வந்தே ஆகணும்னு கட்டளை போடுறாரு.... அவ மருமகளா இல்லை அடிமையா என்ன விஷயம்னு கூட சொல்லாம வச்சுட்டாரு... 😠😠😠😠😠
 
போடுங்கோ அவர் வாயிலயே போடுங்கோன்றேன். நவநீ சமாளிப்பான், அவனால முடியாததா? நன்றி தங்களின் கருத்திற்கு
 
NNK06

Moderator
பாவம் கிருஷ்ணா அவனோட ஒவ்வொரு வெற்றியிலயும் அவளை எவ்வளவு எதிர்பார்த்து இருக்கான்.

இந்த சங்கர நினைச்சா ரொம்ப ரொம்ப கோவமா வருது என்ன மனுஷன் இவரெல்லாம்.

அவனி கிருஷ்ணா சொல்றது தான் சரி அவங்க கிட்ட போன்ல கூட இனி பேசாதே அவங்க சொல்றதெல்லாம் கேக்காத இனி தைரியமா நீ தான் முடிவு எடுக்கணும்
௭ஸ் மனைவியாகிவிட்டதாலேயே ௭திர்பார்ப்பு நியாயம் தானே? நன்றி தங்களின் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு
 
NNK06

Moderator
அவனியும் அவங்க மாம நாரு கூட சேர்ந்துக்கிட்டு இவனுக்கு நியாயம் பண்ணல.... 😬😬😬😬😬😬 எவ்வளவு தூரம் அவனை தவிக்க விட்டுருக்கா.... இப்போ வந்து வருத்தப்பட்டு என்ன செய்ய... இதோ இப்போவும் அந்த நாரு ஆர்டர் போட்டவுடனே கையை பிசைஞ்சுட்டு நிக்குறா....🥶🥶🥶🥶🥶🥶
அபிராமி அத்தையை பார்த்து கத்துக்கோமா கொஞ்சமாவது புருஷன் சொல்றதை கேட்டு நட...😏😏😏

நவீ ஸோ ஸ்வீட் ஆல்வேஸ்... 🥰🥰🥰🥰🥰🥰
ஹூகைனாவை இப்படி தான் டீல் பண்ணனும் இல்லனா விளையாட்டுன்னு சொல்லி வில்லங்கம் தான் வரும்...

சங்கரன் எவ்வளவு அதிகாரமா வந்தே ஆகணும்னு கட்டளை போடுறாரு.... அவ மருமகளா இல்லை அடிமையா என்ன விஷயம்னு கூட சொல்லாம வச்சுட்டாரு... 😠😠😠😠😠
மிக்க நன்றி சகி🙏🙏🙏. சங்கரநாராயணனுக்கு மருமகள் மட்டுமில்லை கண்ணில் படும் அனைவருமே அவாளுக்கு அடிமைபோல் தான் நினைத்து கொள்வா
 
இவரை என்ன தான் பன்றது!!... இவருக்கு கிருஷ்ணா தான் சரி!!... இவ பேசாமல் அவனை பேச வைக்க வேண்டியது தான!!..

அவங்க உரையாடல் ரொம்ப அருமையா இருந்தது!!!... க்யுட்😍!!..
 
மிக்க நன்றி சகி
 
இப்படியும் இருக்காங்க!!... இதுக்காகவே அங்க போகாம இருக்கனும்!!!... என்ன தான் பன்றானுன்னு பார்க்கலாம்!!..சூப்பர் எபி!!..
 
NNK06

Moderator
இப்படியும் இருக்காங்க!!... இதுக்காகவே அங்க போகாம இருக்கனும்!!!... என்ன தான் பன்றானுன்னு பார்க்கலாம்!!..சூப்பர் எபி!!..
மிக்க நன்றி மா🙏💕🙏💕
 
Mathykarthy

Well-known member
சங்கரநாராயணன்
சர்வாதிகாரம் , அகம்பாவத்தோட மொத்த உருவம்... பிள்ளையே ஆனாலும் தன்னை மீறி செய்றதும், ஜெயிக்கிறதும் பிடிக்காத ஒரு அப்பா...🤬🤬🤬🤬🤬🤬

அவனியை அவர்கிட்ட விட்டது தப்பு தான்... அவர் மேல மரியாதையை விட பயம் தான் அதிகமா இருக்கு அவளுக்கு... 😔
நவநீ எப்படி சரி செய்யப் போறான்... 🙄
காலையில போகலைன்னா குதிப்பாரே மனுஷன் சாபம் குடுத்தாலும் குடுப்பாரு... இவனுக்கு இன்னும் ஒருநாள் வேலை வேற இருக்கு.. என்ன பண்ணப் போறான்... 😧😧😧
 
அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல பார்ப்போம் சகி. நன்றி நன்றி🙏💕🙏💕
 
Advi

Well-known member
கருமம், இதுங்களை திட்டி திட்டி நா ரொம்ப tired ஆயிட்டேன் 🤦🤦🤦🤦🤦

உங்களை யாரு அவளை பார்க்க சொன்ன?????

அவங்க வீட்டுக்கு அனுப்பி இருந்தா அவ பெற்றோர் பாத்துக்க போறாங்க.,.....

அவளும் நிம்மதியா இருந்து இருப்பா......

முதலில் அவங்களை சொல்லணும்.......
 
Top