Mathykarthy
Well-known member
ஹாஹாஹா...  வெற்றி.. அருவி என்னோட காதலி, முதல் மனைவி ன்னு என்ன வெல்லாம் சீன் போட்ட.....
  அருவி என்னோட காதலி, முதல் மனைவி ன்னு என்ன வெல்லாம் சீன் போட்ட..... 

உனக்கு நீயே ஆப்பு வச்சுகிட்டயே..
நீ வச்ச செல்லப் பெயர் அவளுக்கு தான்னு அவளாலயே கண்டுபிடிக்க முடியல.... எவ்ளோ பெரிய அறிவாளி நீ...
அவ மேல இருக்க கோபத்துல தான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்துருக்கான்... என்ன பண்ணி இருப்பா பிரவா

நாகா மந்தா எவ்வளவு சந்தோசம் அடுத்தவங்க குடியை கெடுக்கிறதுல....

		 தூங்கும் போது தாலிகட்டி அதை கழட்டி எடுத்துட்டு வந்துட்டு, பிரவாவை படுத்தியிருக்க, பிரவாக்கு தெரிஞ்ச மவனே நீ 65,தாண்டி