எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு-கருத்துத்திரி

NNK-74

Member
நிரல் பழைய ஞாபகம் கொஞ்சம் இல்லை போல. ஆதித் உறவா நிரல். இலக்கியன் செம. அஸ்வதி நிரல் நட்பு கியூட்
மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍
 
NNK-74

Member
அவளுக்கு எப்போ நியாபகம் வரும்னு தெரியலையே!!. ஆனால் இவன் செய்யுறது எல்லாம் நல்லா இருக்கு!!..
ம்ம்... சீக்கிரம் வந்திடும் சிஸ் மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍
 
Eswari

Active member
Avala paththi yellaamey therinjirukku chaithran ku...aanaa evalukku yethuvum niyaabagam ella.....naduvula konjam pakkaththa kaanom maari erukku 🤔🤔🤔🤔
 
NNK-74

Member
Avala paththi yellaamey therinjirukku chaithran ku...aanaa evalukku yethuvum niyaabagam ella.....naduvula konjam pakkaththa kaanom maari erukku 🤔🤔🤔🤔
அதே தான் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் தான் வேற லெவல் Explanation sis 😆 கண்டுபிடிச்சிடலாம் நன்றிகள் 😍😍😍😍😍😍
 
அவளை அவன் பார்த்துக்குறது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு!!... ஆங்காங்கே எழுத்துப் பிழை இருக்கு!!... சரி செய்து கொள்ளவும்!!..
 
NNK-74

Member
அவளை அவன் பார்த்துக்குறது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு!!... ஆங்காங்கே எழுத்துப் பிழை இருக்கு!!... சரி செய்து கொள்ளவும்!!..
ஓகே சிஸ் அடுத்த தடவை மிஸ்டேக் இல்லாமல் பார்த்துக்கிறேன்.மனமார்ந்த நன்றிகள் 😇😍😍😍😍
 
santhinagaraj

Well-known member
அருமையான நகர்வு சூப்பர் 👌👌👌

யாரு அந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர் இந்தரவா?? இலக்கியான?? இலக்கியன் மிரட்ட மாட்டான்னு நம்பிக்கை இருக்கு.
 
NNK-74

Member
அருமையான நகர்வு சூப்பர் 👌👌👌

யாரு அந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர் இந்தரவா?? இலக்கியான?? இலக்கியன் மிரட்ட மாட்டான்னு நம்பிக்கை இருக்கு.
கூடிய சீக்கிரம் தெரிய வரும் இரண்டும் பேர்ல ஒருத்தர் இருக்கலாம் இல்லை வேற யாராவது கூட இருக்கலாம் மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍😍
 
NNK-74

Member
சூப்பர் சூப்பர்!!... அவனோட அப்பா எதாவது பிளான் பன்னுவாரா? இல்லை அந்த அம்மா பன்னுவாங்களா??
இல்லை அங்கே தானே டிவிஸ்டே இருக்கு 😁😆😁அப்படின்னு நான் நினைக்கிறேன் அடுத்த அப்டேட்டுல நீங்க சொல்லுங்க மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍
 
Eswari

Active member
Yellaam nallapadiyaa nadakkuthennu santhosha patten...thideernnu eppdi oru karadi kaila acid kuduththu vittutteengaley....niral ennum yevlo thaan kashtappaduvaa 😔😔😔😔
 
NNK-74

Member
Yellaam nallapadiyaa nadakkuthennu santhosha patten...thideernnu eppdi oru karadi kaila acid kuduththu vittutteengaley....niral ennum yevlo thaan kashtappaduvaa 😔😔😔😔

வாழ்க்கையில் எந்த விஷயமும் யாருக்கும் ரொம்ப எளிதாக கிடைக்காது அந்த நிலைமை தான் நிரல்யாவுக்கும்
Yellaam nallapadiyaa nadakkuthennu santhosha patten...thideernnu eppdi oru karadi kaila acid kuduththu vittutteengaley....niral ennum yevlo thaan kashtappaduvaa 😔😔😔
 
santhinagaraj

Well-known member
அருமையான நிறைவான முடிவு.
கதை ரொம்ப அருமையா இருந்தது 👌👌👌
வாழ்த்துக்கள்👌👌

சின்ன சின்ன எழுத்துப்பிழை இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
 
NNK-74

Member
அருமையான நிறைவான முடிவு.
கதை ரொம்ப அருமையா இருந்தது 👌👌👌
வாழ்த்துக்கள்👌👌

சின்ன சின்ன எழுத்துப்பிழை இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍😍😍😍 தொடர்ந்து படித்து விமர்சனம் கொடுத்து இருக்கீங்க ரொம்ப ஹாப்பி தாங்க்யூ ❤❤❤❤❤❤ பிழைகளை சரி பண்ணுறேன்
 
எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சுட்டு!!... இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கலை!!... அஸ்வதி😍😍!!... முடிவு ரொம்ப நிறைவா இருந்தது!!..
 
NNK-74

Member
எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சுட்டு!!... இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கலை!!... அஸ்வதி😍😍!!... முடிவு ரொம்ப நிறைவா இருந்தது!!..
மனமார்ந்த நன்றிகள் சகி 😍😍😍😍😍😍 தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து என்னை ஊக்கப்படுத்தியது உங்களின் விமர்சனங்கள் தான் ரொம்ப ஹாப்பி அண்டு தாங்ஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
priya pandees

Moderator
Nnk74

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு

நிரல்யா மேக்கப் ஆர்டிஸ்ட், சைத்ரன் வளர்ந்து வரும் நடிகன். இரண்டு பேரும் ஒரு படத்துல வேலை பாக்க இணைறாங்க, அங்க இருந்து கதை ஸ்டார்ட் ஆகுது.

யாமினி, இலக்கியன், தீபா, மணி, இந்திரா எல்லோரும் இவங்க ரெண்டு பேர சுத்தி வர்ற கேரக்டர்ஸ்‌.

இரண்டு பேருக்கும் சின்ன பிள்ளைலயே பழக்கம் இருக்கு, ஆனா அவ அத மறந்துருக்கா, சைத்ரன் அத கண்டுபிடிச்சு அவட்ட நெருங்குறான், லவ் பண்றான்‌. வெளிநாட்டு ஷுட்டிங்ல அவங்களுக்கு ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சுக்க வாய்ப்பு கிடைக்குது. சில பல தடைகள் தாண்டி கடைசியா எப்டி திருமணத்துல இணைறாங்கன்றது தான் கதை. ரிலாக்ஸான ஒரு கதை.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
Top