மிக்க நன்றி டியர் ப்ரிய தர்ஷன் அண்ணன் தான்.அட்டகாசமான ஆரம்பம்!!... தர்ஷன் அவளோட அண்ணாவா???... அம்மாவும், மகளும் அசத்துவார்!!... கடைசியில என்ன இப்படி ஒரு ரியாக்சன்???..
அண்ணனேதான்தர்ஷன் அண்ணனா
யார் அந்த பரதேசி, அவள் காதில் பேசும் குரலுக்கு சொந்தக்காரனா.....
இப்ப phone பண்ணினது, அலர் சொன்ன காதலோ
EV அப்படினா SIS????அண்ணனேதான்
காதில் பேசும் குரல் ஒரு EV
நன்றி டியர்
EV அப்படினா SIS????
Eluchcha VaaiEV அப்படினா SIS????
நன்றி டியர்அலர் செம bold... அதுக்கு காரணம் காதுல கேட்குற குரலுக்கு சொந்தக்காரன் போல.... பாவம் தர்ஷன் தான் வெறியாகுறான்....
அம்மாவும் பொண்ணும் நல்ல காம்போ
எங்க போக சொல்றாங்க இந்த அம்மா.... அப்பா ஏன் கோபப்படுவாரு...
சூப்பர் ஸ்டார்ட்
மிக்க நன்றி .. இன்னும் பல டிசைன்கள் வரவேண்டி இருக்கவேஆத்தி!!.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டிசைன்ல இருக்காங்க!!!!... பட் செமையா இருக்கு!!.!.. இன்ட்ரெஸ்டிங்!!!
மஞ்சுன்னு இல்ல.. நம்ம வீட்டுல இருக்கறவங்க அடிபட்டா மஞ்சளும் காஃபி பொடியத் தானே மொத தூக்குவாங்க?!மஞ்சு அவ பாட்டுக்குப் போறேன்னு சொன்னா இவங்க உணர்ச்சிவசப்பட்டு பிடிச்சு கேட்டுல தள்ளி மஞ்சப் பொடியை கொட்டி... ஏன் இந்த கொலைவெறி...
குணசீலன் கோபம் இருந்தாலும் பொண்ணு மேல பாசம் இருக்கு... அலர் தான் வீம்பு பிடிக்கிறா.... என்னவா இருக்கும்...
குணசீலன் சேத்தன்கிட்ட பேசாம இருக்குறதுக்கு காரணம் அவர் தங்கையை லவ் marriage பண்ணினதாலயா..
சித்ரா என்ன பேச்சு பேசுறாங்க...
ஒரு ஹீரோ ன்னு கூடப் பார்க்காம...
கடைசில ஹீரோ அம்மா ஆசையை நிறைவேற்ற சபதம் எடுத்துட்டாரு
மிக்க நன்றிஆஹா நல்ல அம்மா
ராகவ், சபதம் எல்லாம் பயங்கரமா இருக்கு
மிக்க நன்றிசூப்பர் சூப்பர்!!... நல்லா பேசிட்டான்!!... அடுத்து என்னாக போகுதோ!!??...
மிக்க நன்றிவிஜய் சூப்பரா பேசுனான்.. சைடு கேப்புல உங்க பொண்ணு எனக்குத் தான்னு பிட்டப் போட்டுட்டான்.....
சித்ரா இப்போ எங்க ஹீரோ ஓகே வா...
மிக்க நன்றிரொம்ப நல்லா போகுது ஸ்டோரி.
மிக்க நன்றி. இப்போ செக் பண்ணி பாருங்க, கண்ணுக்கு சிக்கிய இடம் எல்லாம் பிழை பார்த்தாச்சுஅந்தக் கிழவி ரொம்ப ஓவரா பேசுது தர்ஷன் நீ பேசினது தான் கரெக்ட்டு அந்த கிழவி என்ன உங்க அம்மாவ வெட்டி விடுறது நீங்க எல்லாரும் சேர்ந்து அந்த கிழவியை வெட்டி விடுங்க.
எழுத்து பிழைகள் நிறைய இருக்கு அதை கொஞ்சம் சரி பாருங்க
மிக்க நன்றிநைஸ் அப்டேட்