நன்றி டியர்விஜயா சூப்பர்... எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க....வேதாக்கு ஏத்த மம்மி தான்...
வேதா விளையாட்டா இருந்தாலும் பொறுப்பாவும் இருக்கா... விஷ்ணு நிலையை புரிஞ்சுக்கிட்டு பேசுறதும் உதவுறதும் ஸுப்பர்![]()
நன்றி டியர்Vijaya ma romba feel pannathenga. Vedha porupana pullatha. Enga epdi nadanthukanum nu avaluku theriyum. Summa veetula cleaning la korai sollite irukama ponnu manasula enna irukunu therinjukonga.
நன்றி டியர்..வேதாக்கு ஏத்த மம்மி தான் விஜயா எப்படி அவ செய்யாத வேலையை எல்லாம் கண்டுபிடிக்கறாங்க பாருங்க
வேதா கேரக்டர் செம![]()
நன்றி டியர்விளையாட்டா இருந்தாலும் அவ தெளிவாதான் இருக்கா!!... செமையா சொல்லிட்டு போய்ட்டா!!...