kalai karthi
Well-known member
கதை அருமை. ஃபேன்டசிகதை இவ்வளவு அழகான உணர்வகள் கொண்டு போயிருக்கேங்கடா. அடா சைரா ஜலா அலாஸ்கா இவர்களுக்கு மேல் ஜோர்டான் காஸ்மோ என்று சூப்பர். அடா ப்போர்லே இருவரும் பூமியில் இருக்கும் போது காதலித்து பின்னர் பிரிவு ப்போர்லே தெரிகிறது அடா நம்மை போல் தேவதை என்று. காதலை சொல்ல வரும் போது போர் அப்படியும் அவர்களின் உணர்வுகளை அழகாக காண்பித்து இருப்பது செமடா. ரசிக்க வைக்கிறது அவர்களின் உணர்வு. நட்புகளும் அழகுதான். பிரச்சினை முடிவு வந்தது அழகு . அந்தமே ஆதரமே அழகுடா . வாழ்த்துகள். வாழ்க வளமுடன்