#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK69
#பாசப்பிடிபிழையாகுமோ?
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டிக்கதைகள்.
தமிழ்மாறன் மலர்விழி இவர்களுக்கிடையே நடக்கும் காதலும் கல்யாணமும் இவர்களைச் சுற்றிய உறவும் நட்பும் கலந்த கதை.
மாறன் மலரின் மீது வைத்திருந்த சொல்லாக் காதலும் அதற்குப் பின்னான அவனின் தவிப்பும் அழகு
கௌதமி மலர் நட்பு அருமை
ரேணுகா அருமையான கதாபாத்திரம் கதையில் எனக்கு மிகவும் பிடித்தது இவரைத்தான்
வேற லெவல் அட்ராசிட்டிஸ் இவருக்கு க்ரைம் பார்ட்னராக இவரின் சின்ன மகன் மதி.
இளவேந்தன் தாமரை பாட்டி இன்பா இசையரசி என அனைத்து கதாபாத்திரங்களும் அருமை
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck

பாச நிலா - கதை திரி
Post in thread 'பாச நிலா - கதை திரி'