#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#அழகில்_தொலைத்தேன்_ஆருயிரே….
ப்யூர் ஆன்டி ஹீரோ, அவனுக்கேத்த ஹீரோயின் கதை

ஆன்டி ஹீரோ அப்படினதும் கடத்தல், கஜா முஜா, தப்பா பேசுதல், கொடுமை படுத்தல் எல்லாம் எதுவுமே இல்ல …..
இருந்தாலும் ஆன்டி ஹீரோ தான்….
ஹவ்??????
ஆணாதிக்க குடும்பத்தில் பிறந்த சரஸ், தானு மேல லவாங்கி கல்யாணம் பண்றாங்க வீட்டில் கம்பி நீட்டி….
அது பிடிக்காத சரஸ் ஓட பிரதர்ஸ் சொக்கு & சுந்து காண்டுஃப்யிங்…..
விஷ்வா தாயை காத்த தனையன வளரான்….
தாய் ஆசை பட்ட பொருள், சொக்கு வீட்டில் இருக்க…
அதை எடுக்க, மேக்கை ப்ரெண்ட் பிடிக்கிறான்…..
சுயநல எண்ணம் எல்லாம் இல்லாம, உண்மையாவே நட்பு தான் …..
மேக், அவனை வீட்டுக்கு கூட்டி போக, அங்க இருந்த சொக்கு & சுந்து அவனை கண்டு பிடிச்சி…..
வெளியில் போங்கடா அயோக்கிய ராஸ்கல்ஸ் அப்படினு பத்தி விட்டுட்டாங்க….
அது மட்டும் இல்லாம தட் கேடி பிரதர்ஸ் சில பல கேடி வேலைகளை பார்த்துவிட்டுடாங்க…..
இப்ப வரை குட் பாய் விச்சுவா இருந்தவன், பேட் பாய் விஷ்வா வா மாறி…..
அப்பறம் என்ன ரிவென்ச் தான்……
இதற்கு நடுவில் மேக் ஓட காதல் அவளோட விச்சு மேல….
அவனோட ரிவென்ச், அவளோட காதல் ரெண்டும் மோத எது வின் பண்ணி இருக்கும்???????
கொஞ்சம் டுவிஸ்ட், சஸ்பென்ஸ் ஓட கதை நகர்ந்த விதம்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி

லிங்க்