எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

யுத்தம்_செய்வோமா_யுவராணி

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#யுத்தம்_செய்வோமா_யுவராணி

பேரிலே சண்டையை வெச்சிட்டு சண்ட இல்லைனா எப்படி?????

வினோவும், யுவாவும் எப்ப பார் சண்ட போட்டு விளையாடராங்க😂😂😂😂, கூடவே பரபரப்புக்கும் விருவிருப்புக்கும் பஞ்சமே இல்ல😍😍😍😍😍

யுவி ஓட அக்கா அவந்தி ஆக்ஸிடென்ட்ல இறந்து விட அவ கணவன் கோமாக்கு போயரான்….

அவந்தி இறப்பில் ஏதோ மர்மம் இருக்க, அதை அவ வீட்டில் யாரும் சொல்ல மறுக்கராங்க….

அப்ப அவளோட பூஜைக்கு போன யுவியை அவந்தி கணவன் நித்தி ஓட தம்பி கட்டாய கல்யாணம் பண்ணிக்கரான்…..

இதுக்கு மொத்த குடும்பமும் உடந்தை…..

அவந்தி இறப்பில் இருக்கும் மர்மம், குடும்ப மொத்தமும் மோசமா, யுவி ஓட முடிவு ??????

இப்படி பல புதிர்களுக்கு விடை கதையில்…..

வினோ, இவன் என்ன சமாதானம் சொன்னாலும் இவன் செய்தது ஏத்துக்க முடியல….

அண்ணனுக்காக அப்படினா அவ மனம்?????

யுவி, செம்ம போல்டான பொண்ணு😍😍😍😍, குடும்பமே பயப்படும் வினோ கிட்ட பயமே இல்ல இவளுக்கு….

அத்தனை அதிரடி இவளோட செயல்களில்…..

நவாஸ், உண்மையான நண்பன் யுவிக்கு….

நித்தி, இவன் வாழ்க்கை இப்படி ஆகி இருக்க வேணாம்….நல்ல படியா மாறும்னு நம்புவோம்….

அவந்தி, ஒன்னும் சொல்றதுக்கு இல்ல 🤷🤷🤷🤷🤷

பசுபதி - பாரு, என்ன பெத்தவங்களோ தெரியல, ச்சைக் 🤧🤧🤧🤧

சாரதா, யுவி ஓட அம்மா….பெத்த மட்டும் அம்மா ஆக முடியாது இல்ல…..

கடைசி வரை சுவாரிசியம் குறையாம போனது கதை…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 
Top