santhinagaraj
Well-known member
மடிசாயாதே மாயனே
விமர்சனம்
கந்து வட்டிக்காரனான இன்பா ஒரு குடும்பத்தை அடித்து வெளியேற்றி வீட்டை பூட்டும் நேரத்தில் அதைப் பார்த்து பொங்கி எழும் நிலா அவனிடம் சண்டை பிடித்து ஒரு கட்டத்தில் அடித்து விடுகிறாள்.
இப்படி சண்டையில் ஆரம்பிக்கும் இவங்க சந்திப்பு கட்டாய கல்யாணத்தில் முடிகிறது அதுவும் நிலாவின் தந்தையின் சம்மதத்தோடு
ஒரு கந்து வட்டிக்காரனுக்கு கமிஷனரின் பொண்ணை எப்படி அவர் சம்மதத்தோடு கட்டிக் கொடுக்கிறார் என்ற கேள்வியோடு கதை நகர்கிறது.
இன்பாவை ஒரு கந்து வட்டிக்காரன் கொடுமைக்காரன் என்று தன் மனதில் பதிய வைத்துக் கொள்ளும் நிலா அவனைப் பற்றி தெரிய தெரிய கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீது காதல் வருது ஆனா அந்தக் காதல் அவளுக்கு புரியவே மாட்டுது.
நிலாவுக்கு புரியாத காதலை புரிய வைப்பதற்கு ஒரு வில்லனை உருவாக்கி இருக்காங்க.
தந்தை தேடும் வில்லனே மகளுக்கும் வில்லனாக வருகிறான் அந்த வில்லனுக்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டான காட்சிகள்வச்சு இருக்கலாம்.
கதையை நல்லா சுவாரஸ்யமாக கொண்டு போய் இருக்காங்க நல்லா இருக்கு.
இன்னும் கொஞ்சம் தெளிவான எழுத்து நடையோடு எழுத்துப் பிழைகள் இல்லாமல் கொடுத்திருந்தால் அதை இன்னும் நல்லா இருந்திருக்கும்.
வாழ்த்துக்கள்

( எழுத்துப் பிழையில் நிறைய இருக்கு அதை முதல்ல சரி பண்ணுங்க )