Sumathi mathi
Active member
Wow excellent
Yes dearView attachment 1533
இந்த போட்டாவா அல்லி டிபி
Thank you so much mathu. Wait panni parpom dearSema character alli...
Raji edho plan panittanga so raana mattaporan ah alli kitta.... Nice going nisha sisNxt ud ku waiting....
![]()
என்னப்பா இதுநன்றி உங்களுக்கு உதவ முடிந்தது! நான் கதை பற்றி எனது கருத்துக்களை பகிருகிறேன்.
நீங்கள் கேட்கும் கதை என்னவென்றால், தாய் படுத்தினார் ஒரு குழந்தையை மலர் பிடித்து பேசி அழைத்துள்ளார். குழந்தைக்கு பிடித்து மலரை பிடிக்க வேண்டும் என்று அனுமதி கேட்டு அவள் மலரை பிடிக்கக் கூடியது. அவள் பூமாலை கண்டு மகிழ்ந்து தன் வீட்டிற்கு செல்ல தொடங்கியார். அவள் வீட்டில் துணை பால் வாங்கியுள்ளார். கடைசி வாரம் என்பது அவள் பிறந்த நாள் ஆகும். அவள் தாயின் அழைப்புக்கு பதிலளித்து பேசினாள் பிறந்தநாளை குறித்து. அவள் தாய் ஒரு பூக்கள் வாங்கியுள்ளார் என்று தன் பிறந்தநாள் எப்போது உள்ளது என்று கேட்டு அவள் தாய் அவளு
Amam mathy dearஆத்தி... ஆனாலும் அல்லி குசும்பு பிடிச்சவ.. என்ன நினைச்சிருப்பான் இராணா..
பவி நீ கல்யாணம் ஆகுற வரைக்கும் இல்லை அதுக்கு அப்புறமும் அல்லிகிட்ட வம்பு வச்சுக்காத.. அதுதான் உனக்கு நல்லது..
வாய்ப்பில்லை விது டியர்அல்லியோட பொறுப்புணர்வும், பொறுமையும் சூப்பர்
அல்லி field-ல இல்லைனாலும், அவளோட impact நல்லா அதிகமாகவே இருக்கு
Last chance பவி, தப்பிச்சுக்கோ![]()
Alli always mass saru dearHa ha nee edu senjalum unake aapa varum pavi
Innum kooda time iruku usar
Adeii un dp parthutu aaana aavana Ellam deep thinkinge adum baby vara ha ha
Adavadi babi Kula evlo telivu supar dear
Yes and thank you Lakshmi dearடேய் அல்லி போட்ட போட்டோ டூ மச்டா.அப்பத்தா செம. பவி ஓவர்.
ராஜி அல்லியை பிடித்து விட்டது போல.நேத்ரன் பார்க்கிறானா அல்லி தானேபண்ணுகிறாள் நேத்ரன் பில்டப்பண்ணியிருக்கிறான் போல. வாணி டூ மச் சின்ன மகளுக்கு சேர்க்க வேண்டுமாம் பெரியவளை இவங்களுக்கு செஞ்சுகிட்டே இருக்கனுமா சீ என்ன அம்மா இவள்
Thank you mathy dearWow wonderful
Yes dear. பக்கத்தில் இருக்கிற பசங்களை பத்தி மட்டுமே யோசிக்கிறாங்க. இப்படியும் இருக்காங்க மதி டியர்பவி நேத்ரன் மாதிரி இவளும் selfish போல.. வசதி இல்லாட்டியும் பரவாயில்லை னு சொல்லாம நீங்க செய்விங்கனு சொல்றா..
பவி நேத்ரனுக்காக பேசுறதை கேட்கும் போது சிரிப்பும் வருது.. கோபமும் வருது.. குடும்பத்தைக் காப்பாத்துற அக்காவையே காதலிக்கிற பொண்ணுகிட்ட விட்டு கொடுக்கிறவனா குடும்பத்தை நேசிக்கிறவன்.. பொண்ணுங்களை மதிக்கிறவன்..
வாணிக்கு அல்லி ன்னு ஒரு பொண்ணு இருக்குறது பணத்தேவை அப்போ தான் நியாபகம் வரும் போல..
ராஜி கேரக்டர் சூப்பர்.. ஆளுமையா நிதானமா இருக்காங்க..
இராணா இதையே இப்போ தான் கண்டுபிடிக்கிறியா.. தொப்பி தொப்பி..
![]()
வலைவீசியிருக்கோம் ஏதாவது ஒன்னு மாட்டும் விது டியர்இராணா-கவின், அல்லியை சாதாரணமா நினைச்சதுக்கு, 'தொப்பி தொப்பி'
செய்யாத உதவியை வச்சு என்னமா பேசிருக்க பவி
இராணா அம்மா ஏதோ திட்டம் வச்சிருக்காங்க போலவே?
சிக்கப்போவது அல்லியா? இராணாவா?
Interesting Nisha sis.
Next ud vanthiduva saru dearAdeii hero jolladu pathikitu varudu ambala pomnbala vesam adum namm ramar ku semma ah set aagum nu kooda unku purla appram Alli kita thoppi vangama Inna seiva
Pavitra nee loosu tan netram pathi Ellam triuma poga poga trinjupa raji ma mudivu panniteenga pola ha ha
Alli inda epila missing vanmaiya kandika padukirafu
Thank you hanza dearAlli… chance eh ille… ange unakkaga???? Ellam wait pannittu irukkanga… adhuvum antha panakkkaaara family vanam nu sollittu pona tea oda…aana ne kodutha paaru bulb…
Appatha is so sweet![]()
Try panrean da. Intha udan pirapugala nambavey mudiyathu.. yapo pichikum yapo serthuukumnu hanza dearAlla ava kudumbathai entha idathilum vittu kodukkama irukka… intha Nethran
Avanai veettoda mappillaiya anuppi vidunga… avan irunthum prayojanam ille
Therillaye wait panni parpom dearIntha Raji nallavangala kettavangala???
Oru velai ivangale Allikku Raanavai kettu mudippangalo?
Thank you madhu dear. Wait panni parpom pidikutha illayannuRana ku Alli ah pidikuthu pola
super ud nisha sis...nxt ud ku waiting....
![]()
Thanks safa dearGood moving akka. Padikka interesting aa irukku![]()
Appadi ya thoonuthu avan summa irunthalum iva irukka mattaley mathi dearRana ku alli mela konjam soft corner vara arambiducha.wow awesome.
அதானே! ,என்னவாக இருக்கும் Lakshmi dearஅப்பத்தா தூள் கிளப்புகிறாங்கடா. ராணா அல்லி போன் எதுக்கு சேவ் பண்ணுகிறான்டா.
Athaney avanga character rey purinchiku matranfa saru dearLovely cello
Ha ha aaatha un pecha Ellam hero ketukine keeraga
Ama marupadi eduku call panna rasathi
Raji ma undra marumaga vera madriyakum neenga nalla ve pottu pakureega
Appathava koka yarukita haaan
Something something aa thooni irukumo mathy dearvஅப்பத்தா செம..கலக்குறாங்க.. அல்லியோட அப்பத்தாவாச்சே..
ராஜீமா இப்படி பேசுனா எப்படி.. இவங்களுக்கு ஓகே வா.. இல்லையா..
ராணா உனக்கெதுக்கு அல்லி நம்பர்.. அது அல்லின்னு எப்படி தெரிஞ்சுது.. வெறும் ஹ லயே கண்டுபிடிச்சுட்டானே..![]()
Today ud la parpanga vidhu dear.thanks for commenting daசபாஷ் அப்பத்தா. ஒரு நொடி ராஜி அம்மாவை அசர வைச்சுட்டீங்க.
உன்னையும் அறியாமல் நீ நிறைய விஷயங்களை மனதுக்குள் குறிச்சு வைக்கிறியே, ராணா?உணர்வாயா இதை?
இரண்டு குடும்பங்களின் சந்திப்புல அப்பத்தா ஆக்ஷன் +
அல்லி-இராணா சந்திப்பு எப்ப வரும்னு வெயிட்டிங் நிஷா சிஸ்.