எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலாகாலம் - 02 வாசகர் போட்டி அறிவிப்பு 2024

admin

Administrator
Staff member
வணக்கம் வாசக பெருமக்களே!

நறுமுகையின் நிலாக்கால - 02 குறுநாவல் போட்டி - 2024.
இது வாசகர்களாகிய உங்களுக்கே உங்களுக்கான போட்டி. வாசகர்களாகிய நீங்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் இதில் எழுத்தாளர்கள் பங்கு கொள்ள முடியாது.

போட்டி தொடக்கம் 01.04.2024
போட்டி முடிவு 01.06.2024



போட்டி விதிமுறைகள்

01.இப்போட்டியில் எழுத்தாளர்கள் அன்றி வாசகர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.

02.வெற்றியாளர்கள் மூவர் அறிவிக்கப்படுவர்.

03.நறுமுகையின் நிலாக்கால 02 போட்டியில் பங்கு கொள்ளும் குறுநாவல் போட்டி கதைகளில் நிறைவடைந்த கதைகளில் இருந்து 16 கதைகளையும், அந்த எழுத்தாளர்களையும் சரியாக குறிப்பிடும் முதல் மூவருக்கு பரிசல்கள் வழங்கப்படும் ஒரு வாசகர் ஒரு முறை மட்டுமே முயற்சிக்கலாம்.
Ex : writer name
Story name

04.கண்டவுடன் சொல்லிவிடு என்ற திரியில் வாசகர்கள் அந்தத் திரியின் தலைப்பில் தங்களுடைய பெயரை பதிவு செய்து அவர்கள் கண்டுபிடித்த 16 போட்டி எழுத்தாளர்களையும் அவர்களது நாவலையும் சரியாக குறிப்பிட வேண்டும். ஒரு வாசகர் ஒரே ஒருமுறை மட்டுமே முயற்சிக்கலாம். ஒருமுறை தளத்தில் பதிவதை எடிட் செய்ய முடியாது. அப்படி ஒருமுறை பதிந்ததை எடிட் செய்திருப்பின் அவர்கள் போட்டி விதிமுறைகளின் படி போட்டி தேர்வில் பங்கு கொள்ள இயலாது.

5.முதல் முதலில் 16 போட்டியாளர்களையும் அவர்களது போட்டி கதைகளையும் கண்டுபிடிக்கும் வாசகர்களுக்கு மட்டுமே பரிசு.

6.எழுத்தாளர்களிடம் இது உங்கள் கதையா என தனிப்பட்ட முறையில் கேட்டு அறிந்து கொள்ளக்கூடாது. வாசகர்களாகிய உங்களுடைய வாசிப்பின் கணிப்பும், யூகமும் மட்டுமே கொண்டு இப் போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள முடியும்.

7.வெற்றியாளர்களுக்கான பரிசாக நறுமுக தளத்தின் இலத்திரனியில் சான்றிதழ் மற்றும்


  • பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள்.
  • பார்த்திபன் கனவு
  • சிவகாமியின் சபதம்
  • சாண்டில்யனின் ஒரு படைப்பு

இந்த வரலாற்றில் கதைகளில் எதை ஒன்றை வெற்றி பெற்ற வாசகர்கள் விரும்பி கேட்கிறார்களோ அவர்களுக்கு அந்த வரலாற்றுப் புனைவு பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் செய்ய வேண்டியது.

www.narumugainovels.com
என்ற எங்கள் தளத்தை ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும். ரிஜிஸ்டர் செய்தவர்களுக்கு கன்ஃபர்மேஷன் மெயில் வராவிடின் கீழே குறிப்பிடப்படும் மெயில் ஐடிக்கு அல்லது அல்லது என்னுடைய முகநூல் வழியாகவோ என்னை தொடர்பு கொண்டு உங்களது ஈமெயில் ஐடி( Email ID) யூசர் நேமை (User Name) எனக்கு அனுப்பவும். நிர்வாகி என்ற முறையில் உங்களுக்கான கன்ஃபர்மேஷன் மெயில் என் தரப்பில் அப்ரூ செய்து விடுகிறேன்.

வாசகப் பெருமக்களை நறுமுகை தளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

அன்புடன்

ப்ரஷா
 
Last edited:

Mathykarthy

Well-known member
பதினாறா.. 😲😲😲 ஒன்னு ரெண்டு பேர் கண்டுபிடிக்கிறதே எனக்கெல்லாம் கஷ்டம்...🤭.
யார் சொல்றான்னு பார்க்க ஆவலோட காத்திருக்கேன்.. 🧐🧐🧐

வாழ்த்துக்கள் ரீடர்ஸ்... 👍
 
Last edited:

admin

Administrator
Staff member
பதினாரா.. 😲😲😲 ஒன்னு ரெண்டு பேர் கண்டுபிடிக்கிறதே எனக்கெல்லாம் கஷ்டம்...🤭.
யார் சொல்றான்னா பார்க்க ஆவலோட காத்திருக்கேன்.. 🧐🧐🧐

வாழ்த்துக்கள் ரீடர்ஸ்... 👍
நீங்களும் ஒரு முயற்சி பண்ணுங்க
 

santhinagaraj

Well-known member
நிச்சயம் இது முடியாது. ஒன்னு ரெண்டு பேர கண்டுபிடிக்கிறது கஷ்டம் இதுல 16 பேர் எங்கிருந்து கண்டுபிடிக்கிறது.

இது நமக்கு வராத விளையாட்டு. இது நம்ம மக்கள் வேண்டாம் 😔😔😔
 
கதை பெயரையே மறந்து சுத்துற ஆளு நாங்க
இதுல எழுத்தாளர் மறைந்து எழுதும் கதையை எப்படி கண்டுபிடிக்க?????
🤩🤩💐💐💐💐
கதைகளை முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻💕💕👍🏻👍🏻💐💐🤩🤩

1. பிரஷா
2.பா. ஷபானா
3.கவிதாஞ்சலி
4.துர்கா சிதம்பரம்
5.ஆண்டாள் வெங்கட்ராமன்
6. விபா விசா
7.நூஹ மரியம்
8. லுஃபா
9. ப்ரியா பாண்டிஸ்
10. லட்சுமி பாலா
11.பி பானு
12.சுஜி அன்பு
13.பிரியா சக்தி
14.ஹபி
15.சிராஜ் நிஷா
16.கவி சௌமி
17. கிருஷ்ண துளசி
🤩🤩🤩💐💐💐💐💐💐💐
 
😘😋😂🤩💕🌹🌹🌹🌹🤔🤔🤔😅🧐🧐👻👻😈😎
அப்படியே மானே தேனே பொன்மானே போல
அழகு செல்லங்களையும் சேர்த்துக்கோங்க......
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝🤝💐💐💐
பிரியதர்ஷினி.s
புவனா மாதேஷ்
ப்ரியா குட்டி
சங்கீத ராஜா
தீக்ஷிதா லக்ஷ்மி
தேவி கண்மணி
சித்ரா தேவி
நிரஞ்சனா தேவி
பார்கவி முரளி
பாகி லட்சுமணமூர்த்தி
தீப்தி
இளநிலா
அனு ஜெய்
சுனிதா சாரதி
மதுஷா வஞ்சிக்கொடி💃🏻💃🏻💃🏻🧚🏻‍♂️🧚🏻‍♂️🧘🏻‍♂️🧘🏻‍♂️🧘🏻‍♂️🤞🏻✌🏻🤘🏻
:devilish::devilish::devilish:🌺🌺☘️🍃🌿🌱🌱🌾🌾
 
Top