#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#உயிரே_உன்மத்தங்கொள்ளுதடா!
ஃபேண்டஸி ஹாரர் கதை…
பேய் அப்படினதும் ஓடி போகாதீங்க, கொஞ்சூண்டு பேய் சீனஸ் அவளோ தான்…..
சமர், வல்லபி, வருண் எல்லாம் ஃப்ரெண்ட்ஸ்….
வாலு வல்லபிக்கும் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் சமருக்கும் எப்பவும் ஆகாது…..
ஒரு கட்டத்தில் சமருக்கு வல்லபி மேல காதல் பிறக்க, அதை சொல்லும் முன் சமர் அம்மா வில்லத்தனம் பண்ணி விட்டுட்டாங்க……
இதுக்கு முன்னாடி, வல்லபிக்கு முன் ஜென்ம நியாபகங்கள் நிழல் உருவமா தெரியுது……
அவன் அம்மா ஓட வில்லத்தனமும், அவளின் ஆழ் மனமும் அவன் மேல அளவில்லா காதல் கொண்டு இருந்தாலும் அவனை ஏற்க மறுக்குது…..
இங்கே சமருக்கு அத்தை பெண்ணை கல்யாணம் பண்ண ஏற்பாடு நடக்க….
அங்க அவ ஊரை விட்டே போய்ட்டா…..
இனி??????
சமர், என்ன தான் தூக்கி எரிஞ்சி அவ பேசினாலும், அவன் காதலில் நிலையா நிற்கரான்…..
இன்னும் அவனுக்கு முன் ஜென்ம நியாபகங்கள் வந்ததும் காதலின் உறுதி அதிகம் தான் ஆகுது…..
வல்லபி, எல்லாத்திலும் சிறந்தவள் தான் ஆன சரியான அவசர குடுக்கி….
அப்பவும் சரி இப்பவும் சரி…..
வருண், சூப்பர் நண்பன் ரெண்டு பேருக்குமே….
ஹோரஸ் - ஹேதர், ரெண்டு காதலும் செம்ம….கடைசியா உண்மை தெரியும் போது ஹோரஸ் ஓட காதல்

செக்மெட் சரியான பைத்தியம் அப்பவும் இப்பவும்…..
கதை ரொம்ப நல்லா இருக்கு….
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி