எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#பிருதுவி_பிரளயம்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#பிருதுவி_பிரளயம்

மாஸ் க்ரைம் த்ரில்லர் கதை😍😍😍😍😍

அவ்வ், நாம கரெக்டா கண்டு பிடிச்சிடோம் அப்படினு யோசிக்கும் போது எல்லாம் அதுக்கும் மேல அப்படினு டுவிஸ்ட் 🔥🔥🔥🔥🔥

கதை சிம்பிளி சொல்லனும்னா, நாம யோசிக்கரதுக்கு…..

“அதுக்கும் மேல”

தொடற்சியா கொ****கள், அதுக்கு கொ****யாலியே ஹின்ட் தந்துட்டு போறான் போலீஸ்க்கு......

அது நமக்கான ஹின்ட் அப்படினு கண்டுபிடிக்கவே போலீஸ் திணருது.....

அப்படியும் அதை தொடர்ந்து போனா.....

பல பல திடுக்கிடும் பின்னணிகள்…..

கொ***யாளி யாருனு ஒரு கட்டத்துக்கு மேல் தெரிஞ்சாலும், அதிலும் டுவிஸ்ட்…..

இவன் தானே அப்படினு நினைக்கும் போது…..

இவனா??????

ஷாகிங் சர்ப்ரைஸ்…..

கடைசி வரை, ஒரு பதட்டத்திலே கொண்டு போய் நல்லபடியா முடிச்சி வெச்சிருக்காங்க…..

அச்சோ இப்படி நடந்து தான் இவன் இப்படி ஆயிட்டானோ அப்படினு தானே படிச்சி இருப்போம்…..

பட் இது அதில் இருந்து வித்தியாச படுது…..

பெர்சனலி கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது, க்ரைம் த்ரில்லர் விரும்பி படிக்கரவங்களுக்கு சூப்பர் சாய்ஸ்…..

அவங்க மட்டும் இல்ல, எல்லாரும் படிக்கலாம்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
😍❤thankyou so much ka
 
Top