#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#வெய்யோனை_அயரிய_வெண்பனியே
அழகான கிராமத்து குடும்ப காதல் கதை….
இந்த கதையில் பிடிச்சதே, நம்ம குடும்பத்தில் நடக்கும் சராசரி பிராப்ளம், சண்டைகள், விழாக்கள், காதல், ரொமான்ஸ் எல்லாம் எதார்த்தமா சொல்லி இருக்காங்க ரைட்டர்

வீரா குடும்பத்தில் அவர் பேத்தி பெரிய பொண்ணாக, அந்த சடங்குக்கு அழைக்க சம்மந்தி வீட்டுக்கு போக சில தடுமாற்றகள்…..
ஏன்?????
வீரா, வள்ளிக்கு மூணு பசங்க ஒரே பொண்ணு…..தட் பொண்ணு நம்ம ஹீரோயின் டாக்டர் இதயா @ ராங்கி

அந்த தடுமாற்றம் வரா முக்கிய காரணம், நம்ம ராங்கி அவ ரெண்டு அண்ணன்கள் கிட்ட பேசறது இல்ல ஒரு அண்ணன் வீட்டுக்குக்கே வரது இல்ல….அண்ணன்கள் கிட்டையே பேசறது இல்லைனா அண்ணிகள்?????
சொந்ததுக்குள் அப்படி வெட்டி விட முடியாதுனு சக்தியும் வாணியும் தகவல் சொல்ல போறாங்க…..
துரை - செல்வா வீட்டுக்கு போறாங்க, அங்க பொண்ணோட தாய் மாமா தான் நம்ம ஹீரோ கனி @ மல்லு வெட்டி மைனர்

அவங்களுக்கும் சந்தோசம் தான், அங்க போக சின்ன குற்ற உணர்வு அவங்களுக்கு……
ஏன்னா பிராப்ளம் பண்ணினதே அவங்க தான்……
அது??????
சரி சடங்குக்கு போனா, யாரை வெச்சி பிராப்ளம் ஆச்சோ அவன் கூட ஒரு பொண்ணு…. காதலினு கூட சொல்லலாம்….
அவன் வெற்றி…..
திரும்பவும் மைனருக்கும் ராங்கிக்கும் முட்டிக்குது……
முன்னாடி போலவே இதயா வெற்றிக்காகவும் கனி ராஜிக்காகவும் சப்போட்…..
அப்படி என்ன தான் நடந்தது ரெண்டு வீட்டுக்கு நடுவில்??????
கனி, இவன் காதலில் குறையே சொல்ல முடியாது, அடாவடி அதிரடி காதல் தான் இவனது…..
என்ன அவன் தொங்கச்சினு வரும் போது சராசரி கணவன் போல, மனைவியா வரா போரவ தன் தொங்கச்சியை தொட்டில் கட்டி ஆட்டி விடனும்னு அவா…..
இருக்க வேண்டியது தான், ஆன அதில் நியாயம், நிதர்சனம் இருக்கணும் இல்ல…..
அது இந்த குடும்பத்துக்குக்கே இல்ல…..
இதயா, கனியை விட அதிகமாகவே இவளை பிடிச்சது…..இவளும் அடாவடி ஆளு தான் அப்படினாலும் அறிவும் இருக்கு…..
வெற்றி, லேட்டா வந்தாலும் இவன் சூப்பர்….
அம்புஜம் பாட்டி, இது பாட்டி இல்ல சூனியக்காரா கிழவி…..எவளோ சுயநலம்…..
ராஜி, இதயா இவளை அப்பவே நீ வெளுத்து இருந்து இருக்கணும்…..அந்த கிழவிக்கு ஏத்த பேத்தி…..
கதை எனக்கு ரொம்பவே பிடிச்சது, எதார்த்தமா கொண்டு போய் இருக்காங்க ரைட்டர்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி