santhinagaraj
Well-known member
வானம் இடிந்து விழுவதில்லை
விமர்சனம்.
அதிஷா தனது தோழியின் மரணத்தில் மன உளைச்சலில் இருக்க.
தனது தோழியுடன் வீட்டிற்கு செல்லும் வழியில் நடுவிரியில் ஒரு போலீசை சுட்டுக் கொள்ளும் ரவுடியாக ஆதிஷை பார்க்கிறாள். எல்லாரும் ஆதிஷை பார்த்து பயந்து நடுங்க இவள் மட்டும் நேர்கொண்டு பார்க்கிறாள். அவனும் இவளை எதிர் கொள்ள இருவருக்கும் ஏதோ ஒரு உணர்வு.
அதிஷாவின் அப்பா அம்மா தங்களுடைய கடன் பிரச்சனைக்காக அதிஷாவை அவள் மருத்துவமனையின் உரிமையாளர் யாஷ்க்கு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர். அதிஷாக்கு அந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் மறுக்க காரணம் இல்லாததால் சம்மதம் சொல்கிறாள்
அதிஷா வேலை செய்யும் மருத்துவமனையில் அவள் கவனத்தில் இருக்கும் சிறுப்பெண் மீரா திடீரென இறந்து விட அந்த மருத்துவமனையில் ஏதோ தவறு நடப்பதாக அவளுக்கு சந்தேகம்.
அதிஷாவின் தோழி எப்படி இறந்தாள்? யார் சொன்னாலும் கல்யாணம் முடிவு என்ன ஆகிறது? எல்லாரும் பயந்து நடுங்கும் ஆதிஷின் மீது இவளோட பார்வை ஏன் அழுத்தமாக படிக்கிறது? அதிஷாவுக்கு அவர் வேலை செய்யும் மருத்துவமனை மீது ஏன் சந்தேகம் அங்க அப்படி என்ன நடக்கிறது என்ற கேள்விகளுடன் கதை ரொம்ப சஸ்பென்ஸோட விறுவிறுப்பா நகர்கிறது.
அதிஷா குழப்பத்தோடு இருக்கும் சமயங்களில் எல்லாம் அவளுக்கு மன அமைதியையும் புத்துணர்வையும் கொடுக்கும் ஆதிஷின் ஜீப்பில் இருக்கும் "அமைதி கொள் மனமே, வானம் இடிந்து வீழ்வதில்லை "என்ற வாசகம் அருமை

யாஷ்,ஆதிஷ்,ராகவன், சூர்யா,ஹெலன் ஒவ்வொரிடமும் ஒரு ட்விஸ்ட்.
அஸ்வினி,கண்ணம்மா,மலர், கிஷோர் கேரக்டர்கள் ரொம்ப அருமையா இருந்தது

தலைப்புக்கு 100% பொருந்துற ஒரு கதை சூப்பர்

வாழ்த்துக்கள்