எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கூடாரை வெல்லும்

zeenath

Active member
#நறுமுகை நிலாக்காலம்_02
#NNK42
#கூடாரை வெல்லும்
ஒரு பெண் தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு தனக்கு பிடித்த துறையில் வேலை பார்ப்பதற்கு எவ்வளவு இடர்களை சமாளிக்க வேண்டும் என்பதும் அப்படி வேலை செய்வதற்கு அவள் யாரிடம் எல்லாம் அனுமதி பெற வேண்டும் என்பதற்கும்..தான்தோன்றித்தனமாக தன் முடிவே சரி என்ற நிலைப்பாடும்.. சரியாகவோ அல்லது தவறாகவோ செல்வதற்கு வாய்ப்பிருப்பதை கூறும் கதை.. சத்திய தேவ் அவனின் ராணி முந்திரி கோதா இவர்கள் இருவரின் வாழ்வும் இவர்களின் வாழ்வில் சொந்தங்களின் தலையிடும் அதை எப்படி சத்திய தேவ் சரி செய்தான் என்பது கதையில்.. அழுத்தமான சத்யதேவ் க்கு சிறுவயதிலிருந்தே தன் அத்தை மகள் கோதாவின் மீது காதல்..அது அவளுக்கும் இருந்ததா என்பதும் இவனைப் போன்று அவள் அவனை நினைக்கவில்லை என்பதும் வருத்தம் சத்யதேவிற்கு.. இப்படி இருவரின் வருத்தங்களும் களையப்பட்டதா.. என்பதும் கோதாவின் வேலை மீது உள்ள பிரியமும் சத்யதேவ் யின் மீது அவளின் காதலும் என்ன ஆனது என்பது கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰🌹💐
 
Thank you so much akka for your lovely review. Your review is a boost for me to write more. Thanks a lot akka
 
Top