#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK40
#பிருதுவிபிரளயம்!
வாவ் அட்டகாசமான அதிரடி திருப்பங்களுடன் சஸ்பென்ஸ் ஆன கதை...
உலகேஸ்வரன்.. அசிஸ்டன்ட் கமிஷனர் இவன் மனைவி உடையாள்.. தொடர் கொலை அதில் இயற்கை முறையில் பச்சை குத்தப்பட்டு கொலைகாரன் கொடுக்கும் துப்பு.. இந்தக் கொலைகாண காரணத்தையும் கொலையாளியையும் கண்டுபிடிக்கும் வேலையில் உலகேஸ்வரனுக்கு துணையாக தணிக்கை செல்வன்.. இவனின் மைண்ட் வாய்ஸ் அனைத்தும் வேற லெவல்
ஈஸ்வரனிடம் இவன் மாட்டிக்கொண்டு புலம்புவது அனைத்தும் சிரிப்பு
இவர்கள் இங்கு கொலை செய்யப்பட்டவர்களையும் கொலை செய்தவனையும் கண்டுபிடிக்க தவித்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கத்தில் ப்ரித்வி பிரபஞ்சன் ஆருத்ரன் என்ற மூவரை பற்றிய கதை.. இதில் பிரித்வி என அழைக்கப்படுபவளின் நிஜப் பெயர் என்ன என்பது சஸ்பென்ஸ்..
கொலையாளி யார் கொலைக்கான நோக்கம் என்ன என்பதும் குறிப்பிட்ட ஒரு மக்களின் அவல நிலையும் படிக்க படிக்க சுவாரசியமாகும் விறுவிறுப்பாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் எழுத்தாளரே
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 
Good luck