santhinagaraj
Well-known member
உயிரில் புது சுவாசம் தருதே
விமர்சனம்.
பாண்டி கதையோட ஹீரோ.
பாண்டிக்கும் அவன் அப்பா உலகநாதனுக்கும் ஆகவே ஆகாது பாண்டிய பார்த்து எப்பவும் திட்டிக்கிட்டே இருப்பாரு.
கயல் அவசரப்பட்டு செய்யும் செயல் நிறைய பிரச்சனைகளை கொண்டு வந்திருக்கு.
இந்திராணி இவங்கள நினைச்சு கஷ்டமா இருந்தது
அஞ்சலையோட பேச்சும், அந்தக் கிழவியோட பேச்சைக் கேட்டு அது உண்மையா பொய்யா என்று கூட தெரியாம உலகநாதன் பேசும் பேச்சுக்கள் எல்லாம் இரண்டு பேர் மீது கோபத்தை வரவச்சது

கதிர் மகா வாழ்க்கை, அஞ்சலி பாண்டியிடம் வாங்கும் சத்தியம், அஞ்சலியோட அம்மா காதல் கதை எல்லாம் வாய் வார்த்தையாகவே இருந்தது அது எல்லாம் காட்சிகளாக கொடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
அந்த அஞ்சலி கேழவியை நல்லா காட்டு காட்டி அதோட புத்தியை உலகநாதனுக்கு புரிய வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
இந்திராணியோட கஷ்டத்துக்கு பாண்டி கயல் வாழ்கை மூலம் ஏதாவது வழி கிடைக்கும்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கும்போது அவரோட கஷ்டத்துக்கும் வழி கிடைக்கல,கயல் பாண்டியோட வாழ்க்கையும் அப்படியே விட்டு
கதை சட்டுனு முடிஞ்சிருச்சு.
எழுத்து நடை நல்லா இருந்தது இன்னும் கொஞ்சம் காட்சிகளை தெளிவுபடுத்தி கொடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்
வாழ்த்துக்கள்

Last edited: