#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK104
#என்நெஞ்சின்ராகம்எங்கே?எங்கே?
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
கிராமத்துக் கதை..
தங்கவேலு அவன் நண்பன் செந்தில்.. இருவருக்குமே சொல்ல முடியாத காதல் தோல்வி..
நிலவழகி அவள் தோழி சரசு மற்றும் வள்ளி ஒருவருக்கொருவர் அன்பாகவும் அனுசரணையாகவும் இருக்கிறார்கள்.. சரசுவின் அன்னைக்கு ஏனோ நிலவழகியை பிடிக்கவில்லை ஊர் மக்களும் அவளை வேண்டாதவளாக பார்க்கிறார்கள்.. ஒரு சூழ்நிலையில் பஞ்சாயத்தாரின் முன்பு குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டு நிலவழகி கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் தங்கவேலு.. ஏன் பழியை ஏற்றான் என குழப்பத்தில் நிலவழகி.. பழியேற்றானா அல்லது தன் கை கூடாத காதலை நிறைவேற்றிக் கொண்டான் தங்கவேலு என்பது கதையில்... சரசுவின் திருமணமும் தாலிக்கட்டும் நேரத்தில் நின்று விடுகிறது தங்கையின் மீது தன் நண்பனுக்கு இருந்த காதலை தெரிந்து கொண்டு இவர்கள் வாழ்வை ஒன்றிணைத்தானா தங்கவேல் என்பதும் கதையில்.. சரசு மற்றும் நிலவழகியின் அண்ணன்கள் மோகன் மற்றும் அர்ஜுன் காம்பினேஷன் நன்றாக இருந்தது
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 

Good luck

என் நெஞ்சின் ராகம் எங்கே? எங்கே? _ கதை திரி
வணக்கம் மக்களே நிலாக்காலம் போட்டியில் உங்களை சந்திக்க வந்திருக்கேன்.என் நெஞ்சின் ராகத்தோடு
www.narumugainovels.com