எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#விழிகள்_வரையும்_காதல்_ஓவியம்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#விழிகள்_வரையும்_காதல்_ஓவியம்

ஃபீல் குட் காதல் கதை🤩🤩🤩🤩

சான்விகா & ஆதி ரெண்டு பேரும் ஐடில வேலை பார்க்கறாங்க….ரெண்டு பேர் ஓட ப்ரெண்ட் கல்யாணத்துக்கு போறாங்க…..

சான்வி & ஆதிக்கு ஏற்கனவே காதல் இருந்து, கல்யாணத்தில் முடிஞ்சி சரி வர புரிதல் இல்லாததால் பிரிஞ்சி போய்ட்டாங்க…..

இப்ப மறுபடியும், இந்த கல்யாணத்தில் தான் மீட் பண்றாங்க……

ரெண்டு பேருக்கும் இழப்பின் வலிகள் தெரியுது…..

திரும்ப எப்படி சேராங்க, பிராப்ளம் தீர்ந்ததா அப்படிக்கரது மீதி கதை……

ஆதி, ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் ஆன பெர்சன் சின்ன சின்ன விசயத்திலும்…..

அது தான் சான்வி, அவனை காதலிக்க இல்ல இல்ல அவன் காதலை ஏத்துக்க முக்கிய காரணம்…..

கல்யாண பேச்சி வார்த்தையில் ஆரம்பிச்சி, அந்த அண்டர்ஸ்டாண்டிங் ஆதி கிட்ட காணாம போனது போல ஃபீல் சான்விகிட்ட…..

அவளையும் தப்பு சொல்ல முடியாது, அவ வளர்ந்த விதம் & வயசும் தான் காரணம்…..

இதில் ஆதி மேல தான் காண்டு ஆச்சி....காதலிக்கும் போது அவளோ பம்பர் பண்ணிட்டு, கணவனானதும் அது எல்லாம் எங்க போகுதோ தெரியல.....

அது எப்படி தான், அவனுங்க அம்மா மனசு நோக கூடாதுனு சின்ன சின்ன விசயத்திலும் அவங்க விருப்பத்தை வர பொண்ணு மேல தினிக்கராங்களோ??????

அப்ப அவ ஹர்ட் ஆன பரவால்ல அப்படி தானே?????

கொஞ்சம் பொறுமையா புரிய வைக்கலாம்….அதை விட்டுட்டு ஆரம்பத்திலேயே அதிரடியா செய்தா….

எந்த பொண்ணுக்கும் தன் மேல தின்னிக்க படற ஃபீல் தான் வரும்…

இதே சான்வி, இப்ப புரிஞ்சிக்களையா என்ன?????

கண்டிப்பா fb தெரிஞ்ச அப்பறம் இவனை பிடிக்கவே இல்ல…..

சான்வி, பாவம் இவ….பிறந்த வீட்டிலையும் சரியா வழி நடத்தல அவங்க விருப்பத்தை தான் தினிச்சாங்க…..ஆதியும் அப்படி தான் செய்தான்…..

எம்மா ரைட்டர், இப்படி தான் சான்விக்கு புரிய வைக்கணுமா என்ன?????

அப்படி ஒன்னும் அவ பெரிய குற்றம் செய்யலையே…..

அவ நினைச்சா மாதிரி, ஸ்ட்ராங் வுமனா காட்டி இருந்து இருக்கலாம் இல்ல……

தயா & அக்னி, கியூட் பேர்🤩🤩🤩🤩

இஷான் & சாதனா, நோ கமென்ட்ஸ் 😬😬😬😬😬

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
இன்றைய காலக்கட்டத்தில் சில தம்பதிகள் கல்யாண வாழ்க்கையில் செய்கிற சில பிழைகளை புரிதல் இல்லாமல், விட்டு கொடுக்காமல், பிடிவாதமா இருக்கிறதை தான் சொல்ல நினைச்சேன்.. நான் ஆதியை சப்போர்ட் பண்ணல.. அவனும் தப்பு பண்ணான் தான் சொல்றேன்.. சான்விகா கல்யாண வாழ்க்கை வேணாம், விவாகரத்து வேணும் என்று சொல்லிவிட்டு திருமண வாழ்வில் இருந்து வெளியேறினால் என்ன நடக்கும் என்பதை சொல்ல நினைச்சேன்.. அது அவள் செய்த தவறு தான்.. அவள் செய்த பிழைகளை தான் அவளுக்கு புரிய வெச்சேன்.. உங்கள் கருத்துக்களை சொன்னதுக்கு நன்றி டியர்..
 
Top