எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK38
#மரம்தூவும்மழை.
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
வாவ் அருமையான கதை 🥰
கார்த்திக்.. கீர்த்தனா.. பிடிக்காத திருமணம் இருவருக்கும்.. இருவருக்குமே திருமணத்திற்கு முன்பான காதல் தோல்வி 😔
காதல் தோல்வியையும் நிதர்சனத்தையும் புரிந்து கொண்டு அதிலிருந்து வெளிவந்து விட்டான் கார்த்திக் ஆனால் தோல்வியை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயலும் கீர்த்தனாவை இரு தந்தைகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவனுக்கும் பிடித்திருந்து திருமணம் முடித்துக் கொள்கிறான் கார்த்தி... ஆனால் மனச்சிதைவில் இருக்கும் மனைவியை சமாளிப்பது தான் இவனுக்கு பெரிய டாஸ்க் அதையும் மிக அழகாக சமாளித்து அவள் மனதில் நுழைந்து காதலால் அவளை வெற்றி கொள்கிறான்... குடும்பத்தில் தன்னால் ஏற்பட்டதாக நினைக்கும் சில பிரச்சனைகளையும் தீர்க்கிறான் தன் புத்தி கூர்மை கொண்டு அழகாக 🥰 பெருமாள் கார்த்தியின் தந்தை அருமையான கதாபாத்திரம் 👏
கேசவிற்கும் கீர்த்திக்கும் கொடுத்த ஷார்ட் டிரீட்மென்ட் சூப்பர் 😀😀
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰👏
Good luck 🥰🌹💐
 
  • Love
Reactions: @38

தேங்க் யூ சோ மச் அக்கா.. சூப்பரா சொல்லிட்டீங்க கா நன்றி கா
 
Top