எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் கனிரசமே!

#Gowsireviews

NNK 52- காதல் கனிரசமே!

ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா, கல்யாணத்துல ஆரம்பிக்குது!!.. எதிரும், புதிருமா இருக்கும் இரண்டு பேர் இணையும் திருமண‌ம்!!... காதல் உண்டு இருவருக்கும், ஆனால் யாரின் மீது என்பதே கதை!!...

இந்த கதையில் யாருக்கும் வாய்க்கு குறைச்சலே இல்லை🤭!!...

நண்பனுக்காக சொல்லாமலே அவன் ஆசையே நிறைவேற்றியது மப்டுமில்லாமல், அவனுக்காக அத்தனை பேரையும் சமாளித்து, அவன் கூடவே இருந்து அவனது நியாயங்களை மற்றவர்களுக்கு புரிய வைத்தது, ரொம்ப ரொம்ப அருமையாய் இருந்தது!!...

பாட்டியோட டைமிங் ரொம்ப சூப்பரா இருந்தது!!.. சுயநலமா, மத்தவங்க வாழ்க்கையை பறித்தவர்களுக்கான தண்டனை அருமை!!...

காட்சியமைப்புகளில் கூடுதல் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்யிருக்கும்!!... எழுத்துப்பிழைகளில் கவனம் கொள்ளவும்!!...

வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
Top