எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாதை நீ பதாரம் நான் - கருத்து திரி

அருமையான ஆரம்பம்.... 😍

கதிர் தொழில் தொடங்குறேன்னு பணத்தை தான் கோட்டை விட்டான்னு பார்த்தா இப்போ ஃபைலையும் விட்டுட்டு இறங்கிட்டான்...😧😧😧😧

அன்பு 🤣🤣🤣🤣 பாவம் 90ஸ் கிட்....🤭🤭🤭🤭 கவலைப்படாத file வச்சுருக்குற பொண்ணு கூட உனக்கு அண்ணியா வரலாம் அப்புறம் உன் ரூட் கிளியர்.... 😝😝😝😝😝
 
ஷர்மி பரவாயில்லை file அ கொண்டு வந்து குடுத்ததும் இல்லாம பிரீ அட்வைஸ் குடுத்து ஹெல்ப் ம் பண்றா..... 🤓🤓🤓
கதிர் ஹாப்பி ஆயிட்டான்... 🤩

ஆனா அன்பு தான் பாவம்.... 🤭
அடி பலமோ.... 🤣🤣🤣🤣
பேசாம பிரேக் அப்பை உண்மை ஆக்கிட்டு இந்த ரீமா சென் அ கழட்டி வுட்டுட்டு நயன்தாராவை தேடு.... 🤪
 
அன்பு பண்ண வேலை அப்படி 😂😂
அது தெரிஞ்சா நீங்களே அவனை திட்டுவீங்க 😁
உங்களோட சப்போர்ட்க்கு நன்றி 💕💕💕
 
மாதவன் விஜி எவ்வளவு சுயநலம் 😬😬😤😤
உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை நீங்க தேடிகிட்ட மாதிரி கீர்த்தனாக்கும் உரிமை இருக்கு அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுக்க........

ராம் சித்ரா சூப்பரா சொன்னாங்க..... ஆனா பிள்ளைங்க இவங்ககிட்ட கேட்காம அவங்க வாழ்க்கையை முடிவு பண்றதுல நிச்சயம் வருத்தம் இருக்கும்.......
 
Unga comment pathu happy agitten 😍😍
 
வீட்ல மூத்தவன் இருக்கும் போது அவனுக்கு முடிச்சிட்டு தானே அடுத்தவனுக்கு பண்ணுவாங்க..... உமா சரியா தான் சொன்னாங்க.......

பொண்ணை பெத்தவங்க பிரஷர் குடுக்குற மாதிரி இருக்கு இது சரியில்லை...... இவங்க அவசரத்துக்கு பொண்ணுக்கு எங்க போவாங்களாம்...... 😬😬😬😬

அன்பு பேசி இருக்கலாம்......
 
😍😍😍
 
ஷர்மிக்கு கல்யாணம் ஆகியிருக்கும்ன்னு expect பண்ணவே இல்லை 😲

இங்க ஒருத்தியை கல்யாணம் பண்ணி விட்டுட்டு போய் அங்க லிவ்இன் ல இருந்திருக்கான்.... 😡😡😡😡😡😡
 
❤️❤️❤️❤️❤️
 
மேத்யூ 🤬🤬🤬🤬🤬🤬🤬
எவ்வளவு கேவலமானவனா இருக்கான் 😡😡😡
ஜெனி கண்டுபிடிச்சி விவாகரத்துக்கு அவசரப்படுத்தலைன்னா ரெண்டு பேரையும் ஏமாத்தி இருந்திருப்பான்........
 
❤️❤️❤️
 
அவ இவனை துரத்தி விடுறதுக்கு சும்மா சொன்னதுக்கு இவன் சீரியஸா டெஸ்ட் எடுத்துட்டான் 😯
ரொம்ப நேர்மையா இருக்கான் கதிர் 🥰🥰🥰🥰🥰
 
Top