அதே தான் சிஸ். Thank you so muchரெண்டு பேரும் எவ்வளவு விரும்புறாங்கன்னு தெரிஞ்சே எல்லாரும் சித்தார்த்க்கு தெரியாம இந்த கல்யாணத்த நடத்த பார்க்கிறாங்க
பொண்டாட்டி பொண்ணை அடக்க வழி இல்லாம பையன் மனசு தெரிஞ்சும் அவனுக்கு எதிரா சதி செய்றாரு இளங்கோ![]()
தேவையில்லாம எல்லாரும் சேர்ந்து சித் மனசுல வெறுப்பை வளர்த்து விட்டுட்டாங்க![]()
Thanks sisVery nice