எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 7

கெரோனா டைம்ல கூட அவ கூடவே உயிரை பத்தி கூட கவலைப்படாம தாரா கூடதான் சித்து இருந்துருக்கிறான் அவனோட அம்மாவும் தங்கையும் தான் ஏதோ பிரச்சினை பண்ணி இரண்டு பேரையும் பிரிச்சுட்டாங்களா?
 
Appadi thaan irukkumo🤔🤔

Thank you so much dear🥰🥰🥰
 
Sid love very unconditional. Nalla vela Sid avan amma kita valarala. Vanthutanga idiots kudumbathula kulapatha undu panna. Ashu agila va live panratha sonna ithuga summava irukum. Ennala prachanai vara pogutho
 
ஆமாக்கா.. சித்தார்த் அவன் அம்மாக்கிட்ட வளர்ந்துருந்தா அவன் கேரக்டரையும் ஸ்பாய்ல் பண்ணிருக்கும் ஆனந்தி,

அஸூ அகிலா கல்யாணத்துல தான் பகை ஆரம்பிக்கும்
 
சித்தார்த் 🥰🥰🥰🥰

அவங்க கஷ்டப்பட்ட சமயத்துல எட்டி கூடப் பார்க்காம தன்னோட உசிரு முக்கியம்னு இருந்துட்டு இப்போ வந்து உரிமையா பொண்ணு எடுத்துக்க சொல்லுது இந்த ஆனந்தி 🥶🥶🥶🥶🥶

வந்த இடத்துல வாஷிங் மெஷினுக்கு வேற அடி போட்டுடுச்சு 😬😬😬😬😬

அஸ்வந்த் விருப்பம் இல்லனு சொல்லி நல்லா நோஸ் கட் பண்ணிட்டான் போல....🤣🤣🤣🤣
 
Selfish ஆனந்தி😡😡

அஸ்வந்த் no சொல்லலனா அவன் no more ஆகிடுவானே.. அகிலா விடுவாளா?
 
Top