எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 8

Mathykarthy

Well-known member
ஆது நல்ல friend 😍

சித் கிளம்பிட்டான் 🤩🤩🤩🤩🤩🤩

மது 😤😤😤😤😤😤😤
சித்தார்த்தோட காதல் எந்தளவு ஆழம்ன்னு தெரிஞ்சும் அப்பாவுக்காக ஆதுவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்கா 😡 ஆதுவோட வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்குறா...

கொரனால கூட இவளை விட்டு பிரியாதவன் அம்மா தங்கச்சியை கொடுமைப் படுத்தவா விட்டுடுவான் அவன் மேல நம்பிக்கை இல்லையா 🥶🥶🥶🥶
 

Saranyakumar

Active member
சித்தார்த் கண்டிப்பாக மதுவை விட்டுக் கொடுக்க மாட்டான் பறந்து வரப்போறானே
 

Lufa Novels

Moderator
சித்தார்த் கண்டிப்பாக மதுவை விட்டுக் கொடுக்க மாட்டான் பறந்து வரப்போறானே
ஆமா ஆனா ஆதுவும் விட்டுக் கொடுக்க மாட்டானே🤪🤪
 

Lufa Novels

Moderator
ஆது நல்ல friend 😍

சித் கிளம்பிட்டான் 🤩🤩🤩🤩🤩🤩

மது 😤😤😤😤😤😤😤
சித்தார்த்தோட காதல் எந்தளவு ஆழம்ன்னு தெரிஞ்சும் அப்பாவுக்காக ஆதுவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்கா 😡 ஆதுவோட வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்குறா...

கொரனால கூட இவளை விட்டு பிரியாதவன் அம்மா தங்கச்சியை கொடுமைப் படுத்தவா விட்டுடுவான் அவன் மேல நம்பிக்கை இல்லையா 🥶🥶🥶🥶
உண்மையோ உண்மை…

அதே தான் சித்தார்த் கேட்ப்பான்..

Thank you so much sis
 
Top