அதென்னமோ உண்மை தான்டேசித்து உன் தப்பான புரிதலால தப்பு பண்ணாத எல்லாருக்கும் தண்டனை கொடுத்துட்டு இருக்க இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.
உண்மை தெரியும் போது அவங்க எல்லாரையும் விட நீ தான் ரொம்ப கஷ்டப்பட போற பாத்துக்கோ
Thank you sisடேசித்து உன் தப்பான புரிதலால தப்பு பண்ணாத எல்லாருக்கும் தண்டனை கொடுத்துட்டு இருக்க இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.
உண்மை தெரியும் போது அவங்க எல்லாரையும் விட நீ தான் ரொம்ப கஷ்டப்பட போற பாத்துக்கோ
ஆமா. அதே சமயம் அவனுக்கும் கோபம் இருக்கும் தானஉண்மை என்னனு தெரியாம சித்து ரொம்ப பண்றான்
அவ பேசுவாளே சிஸ்.. அஸ்வந்த் விஷயம் அப்போ கூட அவ தான முதல்ல பேசினா.இவளுக்கு இவ்வளவு வாய் பேச வருமா ஆனந்திகிட்ட
ஆனா ஒன்னும் தெரியாதவ மாதிரி அமைதியா ஆதவனை கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டா
ஆனந்தி சிந்து
பிசாசுங்க மூணு மாத்திரையாம் ஏன் இன்னும் மூண சேர்த்து போட்டு கதையை முடிக்க வேண்டியது தானே
அவன் இருக்குற கோபத்துக்கு உனக்கு கனவு வேற வருதா![]()
சாரி எல்லாம் எதுக்கு சிஸ். கதை படிச்சு கமெண்ட் பண்ண நினைச்சதே பெரிய விஷயம்.சைட்ல ரிஜிஸ்டர் பண்ண முடியலை, அதனால இதுவரை படிச்ச அத்தியாயங்களுக்கு லைக் போட முடியலைம்மா, சாரி.![]()